திருப்பூரில் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More அண்ணாமலை கைதுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்…!NainarNagendiran
மக்கள் சந்திப்பு யாத்திரை பயணத்தை புதுக்கோட்டையில் நிறைவு செய்ய திட்டம் – நயினார் நாகேந்திரன்….
மக்கள் சந்திப்பு யாத்திரை பயணத்தை புதுக்கோட்டையில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More மக்கள் சந்திப்பு யாத்திரை பயணத்தை புதுக்கோட்டையில் நிறைவு செய்ய திட்டம் – நயினார் நாகேந்திரன்….”தென்னை விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் பிரதமர் மோடி அரசு”- நயினார் நாகேந்திரன்…!
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மில்லிங் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More ”தென்னை விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் பிரதமர் மோடி அரசு”- நயினார் நாகேந்திரன்…!காவல்துறையினரின் கைகள் கருப்பு-சிவப்பு கயிற்றால் கட்டப்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்..!
காவல்துறையினரின் கைகள் கருப்பு-சிவப்பு கயிற்றால் கட்டப்பட்டுள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More காவல்துறையினரின் கைகள் கருப்பு-சிவப்பு கயிற்றால் கட்டப்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்..!மருத்துவர் இல்லாததால் விவசாயி பலி : மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் ..!
மக்களின் உயிரை பாதுகாக்கும் அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More மருத்துவர் இல்லாததால் விவசாயி பலி : மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் ..!”முதல்வர் அவர்களே உங்கள் சகா பினராயி விஜயனை பார்த்தாவது மனம் மாறுங்கள்” – நயினார் நாகேந்திரன்..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களே பிரதமரின் ‘பி.எம்., ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணையும் கேரள அரசின் முடிவை பார்த்தாவது மனம் மாறுங்கள் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.
View More ”முதல்வர் அவர்களே உங்கள் சகா பினராயி விஜயனை பார்த்தாவது மனம் மாறுங்கள்” – நயினார் நாகேந்திரன்..!தீபாவளி பண்டிகை : தலைவர்கள் வாழ்த்து..!
தீபாவளி பண்டிகையையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆகியோர் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View More தீபாவளி பண்டிகை : தலைவர்கள் வாழ்த்து..!தேனி வெள்ள பாதிப்பு : மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தேனியில் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தாமல் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாக தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
View More தேனி வெள்ள பாதிப்பு : மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!நயினார் நாகேந்திரன் பிரசார பயணம் தொடக்க விழா : பிரசார பாடல் வெளியீடு..!
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார பயணம் தொடங்கியது.
View More நயினார் நாகேந்திரன் பிரசார பயணம் தொடக்க விழா : பிரசார பாடல் வெளியீடு..!எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா?- நயினார் நாகேந்திரன்!
ஏர்போர்ட் மூர்த்தி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா?- நயினார் நாகேந்திரன்!