தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்துள்ளது.
View More கடைசி டி 20 போட்டி ; திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா அபாரம்….தென் ஆப்பிரிக்காவிற்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா..!IndVsSA
கடைசி டி 20 போட்டி ; டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு
இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
View More கடைசி டி 20 போட்டி ; டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வுகடும் பனி : இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டி 20 போட்டி ரத்து…!
கடும் பனி காரணமாக லக்னோவில் நடைபெற இருந்த இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டி 20 போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
View More கடும் பனி : இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டி 20 போட்டி ரத்து…!IND vs SA நான்காவது டி 20 போட்டி : மூடு பணியால் டாஸ் போடுவதில் தாமதம்…!
லக்னோவில் நடைபெறும் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டி 20 போட்டியில் அதிக மூடு பணியின் காரணமாக டாஸ் போடுவதில் தாமதமாகியுள்ளது.
View More IND vs SA நான்காவது டி 20 போட்டி : மூடு பணியால் டாஸ் போடுவதில் தாமதம்…!தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இருந்து விலகிய அக்ஷர் பட்டேல்… காரணம் என்ன..?
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் உடல் நலக்குறைவு காரணாமக விலகியுள்ளார்.
View More தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இருந்து விலகிய அக்ஷர் பட்டேல்… காரணம் என்ன..?மூன்றாவது டி 20 போட்டி ; இந்தியாவுக்கு 118 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா…!
இந்தியாவுக்கு எதிரான மூன்றவது டி 20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் எடுத்துள்ளது.
View More மூன்றாவது டி 20 போட்டி ; இந்தியாவுக்கு 118 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா…!மூன்றவது டி 20 போட்டி ; டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு…!
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றவது டி 20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
View More மூன்றவது டி 20 போட்டி ; டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு…!இரண்டாவது டி 20 போட்டி ; இந்தியாவுக்கு 214 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா…!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்துள்ளது.
View More இரண்டாவது டி 20 போட்டி ; இந்தியாவுக்கு 214 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா…!இரண்டாவது டி 20 போட்டி ; டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு…!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
View More இரண்டாவது டி 20 போட்டி ; டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு…!ஒருநாள் போட்டிக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐசிசி ; இரண்டு இடங்கள் முன்னேறிய விராட் கோலி…!
ஒருநாள் போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
View More ஒருநாள் போட்டிக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐசிசி ; இரண்டு இடங்கள் முன்னேறிய விராட் கோலி…!