போச்சம்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து வரும் 8ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More போச்சம்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் – அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!Krishnagiri
கிருஷ்ணகிரி அருகே மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை – ஆசிரியர்கள் 3 பேர் இடைநீக்கம்!
கிருஷ்ணகிரி அருகே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைதான 3 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
View More கிருஷ்ணகிரி அருகே மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை – ஆசிரியர்கள் 3 பேர் இடைநீக்கம்!மனைவி மீது சந்தேகப்பட்டு கொலை செய்துவிட்டு மாயமான கணவர் – காவல்துறையினர் வலைவீச்சு!
ஓசூரில் மனைவியின் நடத்தை மேல் சந்தேகப்பட்டு கட்டையால் தாக்கி கொலை செய்த கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரையடுத்த பாகலூர் அருகே உள்ள சூடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (45). இவர்…
View More மனைவி மீது சந்தேகப்பட்டு கொலை செய்துவிட்டு மாயமான கணவர் – காவல்துறையினர் வலைவீச்சு!மலை தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு – 4 பேர் படுகாயம்!
பண்ணந்தூர் அருகே மலை தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் அடுத்த மொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் மகேந்திரன், வளர்மதி. இவர்களுக்கு சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. அதில் தென்னை…
View More மலை தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு – 4 பேர் படுகாயம்!கனமழை எதிரொலி – நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
கனமழை காரணமாக நாளை பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி அருகே நிலவி வந்த “ஃபெஞ்சல்” புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. அது தற்போது…
View More கனமழை எதிரொலி – நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்துவதாக முறைகேடு! வெளியான அதிர்ச்சித் தகவல்!
கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை எனவும், போலியான இணையதள முகவரியை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு அறிக்கை வெளியிட்டுள்ளார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை…
View More கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்துவதாக முறைகேடு! வெளியான அதிர்ச்சித் தகவல்!கிருஷ்ணகிரி அருகே மர்ம பொருள் வெடித்து 2 பேர் படுகாயம்!
கிருஷ்ணகிரி அருகே மர்ம பொருள் வெடித்ததில், இரண்டு பேர் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி அடுத்த செல்லாண்டி நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் 50 வயதான முருகன். இவர் தீயணைப்புதுறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில்…
View More கிருஷ்ணகிரி அருகே மர்ம பொருள் வெடித்து 2 பேர் படுகாயம்!கிருஷ்ணகிரி போலி #NCC முகாம் விவகாரம் – மேலும் இருவர் கைது!
சிவராமனால் நடத்தப்பட்ட போலி NCC முகாம்கள் குறித்த தகவல்களை மறைத்ததாக, காவேரிப்பட்டணம் சந்தைபாளையம் பகுதியைச் சேர்ந்த என்சிசி பயிற்சியாளர் கோபு என்பவரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில்…
View More கிருஷ்ணகிரி போலி #NCC முகாம் விவகாரம் – மேலும் இருவர் கைது!Hosur -ல் வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்பு! 76 வயது முதியவர் கைது!
ஓசூரில் திருட்டில் ஈடுபட்ட முதியவரிடமிருந்து 35 சவரன் தங்க நகைகளை காவல்துறையினர் மீட்டு அவரை கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், நேரு நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர்பூபதி. கணவரை இழந்து தனியாக…
View More Hosur -ல் வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்பு! 76 வயது முதியவர் கைது!#StopHarassment | கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை நடந்த தனியார் பள்ளி இன்று மீண்டும் திறப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே போலி என்சிசி முகாம் நடத்தி, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் மூடப்பட்ட பள்ளி இன்று திறக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில்…
View More #StopHarassment | கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை நடந்த தனியார் பள்ளி இன்று மீண்டும் திறப்பு!