34.5 C
Chennai
June 17, 2024

Tag : Krishnagiri

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி அதிமுக எம்எல்ஏ வெற்றியை எதிர்த்து வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Web Editor
கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,  வாக்குகளை உயர்நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் மறு எண்ணிக்கை நடத்தி சரிபார்த்து அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

4 நாட்களில் 12 மாவட்ட மக்களை சந்தித்த திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு!

Web Editor
திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், 12 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை நேரில் சந்தித்து, அவர்கள் வழங்கிய பரிந்துரைகளை பெற்றுள்ளனர். 2024 மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர்...
தமிழகம் செய்திகள்

ஓசூரில் கடும் பனிப்பொழிவு | வாகன ஓட்டிகள் அவதி!

Web Editor
ஒசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது. சூளகிரி, பாகலூர், ராயக்கோட்டை ஆகிய...
தமிழகம் செய்திகள்

ஓசூர்: சானமாவு வனப்பகுதியில் 35-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சம் –  கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

Web Editor
ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 35-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்த நிலையில்  வனத்துறையினர் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் காவிரி வடக்கு, காவிரி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஜவளகிரி அருகே யானை சுட்டுக் கொலை: வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை!

Web Editor
ஜவளகிரி வனப்பகுதியில் ஆண் யானையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மர்ம நபர்களை பிடிக்க வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் காவிரி வடக்கு காவிரி தெற்கு என...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் Agriculture

விலை வீழ்ச்சியால் மலர்களை சாலையில் கொட்டி சென்ற விவசாயிகள்!

Web Editor
ஒசூர் பகுதியில் சாகுபடி செய்த மலர்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என சாலையில் விவசாயிகள் கொட்டிய பூக்களை பொதுமக்கள் அள்ளி சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாமந்தி, ரோஜா,...
தமிழகம் ஹெல்த் செய்திகள்

இதய செயலிழப்புடன் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி: 35 நாட்கள் போராடி காப்பாற்றிய கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்!

Web Editor
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய செயலிழப்புடன் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு 35 நாள் செயற்கை சுவாசத்துடன் 80 நாள் தீவிர சிகிச்சை அளித்து தாயும் சேயும் பத்திரமாக மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம்...
தமிழகம் ஹெல்த் செய்திகள்

தலையில் தேங்காய் உடைக்கும் போராட்டம்: கோரிக்கைகளை வலியுறுத்திய விவசாயிகள்!

Web Editor
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 27வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் போரட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகள் தங்களது தலையில் தேங்காய்களை உடைத்து கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர்....
தமிழகம் செய்திகள்

அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் – ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி வலியுறுத்தல்!

Web Editor
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த  பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் கருத்திற்கு அதிமுக...
தமிழகம் செய்திகள்

மீன் பிடிக்க ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றப்படும் ஏரி நீர் – பொதுமக்கள் புகார்!

Web Editor
கிருஷ்ணகிரி மாவட்டம் திருவணப்பட்டியில் உள்ள பூங்காநகர் ஏரியை குத்தகைக்கு எடுத்திருந்த ஒப்பந்தகாரர் ஏரியிலுள்ள மீன்களை பிடிப்பதற்காக ராட்சத மோட்டார்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இச்சம்பவம் குறித்து விவசாயிகள் வட்டாட்சியரிடம் புகாரளித்துள்ளனர்....

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy