மலை தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு – 4 பேர் படுகாயம்!

பண்ணந்தூர் அருகே மலை தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் அடுத்த மொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் மகேந்திரன், வளர்மதி. இவர்களுக்கு சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. அதில் தென்னை…

View More மலை தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு – 4 பேர் படுகாயம்!