கிருஷ்ணகிரியில் ஒரு நிமிடத்தில் 1,000 மரக்கன்றுகள் நட்டு சாதனை!

கிருஷ்ணகிரியில், “உயிர் ஆயிரம்” என்ற அமைப்பு மூலம், ஒரு நிமிடத்தில் 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கவுதம் கோயல், சக்திவேல்…

View More கிருஷ்ணகிரியில் ஒரு நிமிடத்தில் 1,000 மரக்கன்றுகள் நட்டு சாதனை!