போச்சம்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து வரும் 8ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More போச்சம்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் – அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!