மிரட்டிய டு ப்ளிசிஸ்; கொல்கத்தாவுக்கு 193 ரன்கள் இலக்கு
துபாயில் நடைபெறும் 14வது ஐபிஎல் இறுதி போட்டியில், சென்னை அணி 20 ஓவர் முடிவில், 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து 192 ரன்களை குவித்துள்ளது. துபாயில் நடைபெறும் ஐபிஎல் இறுதி போட்டியில், முதலில் டாஸ் வென்று...