விரைவில் ’ஜெய் பீம் 2’ – 2D தயாரிப்பாளர் ராஜசேகர் தகவல்
ஜெய் பீம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக, 2D நிறுவனத்தின் CEO ராஜசேகர் தகவல் தெரிவித்துள்ளார். சூர்யா நடிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி ”ஜெய்பீம்”...