6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வி; ப்ளே ஆப் சுற்றில் பெங்களூரு
பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு அணி. புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு...