ஹிஜாப் அணியாதவர்களை கண்காணிக்க டிஜிட்டல் முறையை கையாளும் ஈரான் அரசு – ஐநா அறிக்கை!

ஹிஜாப் அணியாதவர்களை கண்காணிக்க டிஜிட்டல் முறையை ஈரான் அரசு கையாளுவதாக ஐநா-வின் ‘சுதந்திர சர்வதேச உண்மை கண்டறிதல் மிஷன்’ அறிக்கை வெளியிட்டுள்ளது.

View More ஹிஜாப் அணியாதவர்களை கண்காணிக்க டிஜிட்டல் முறையை கையாளும் ஈரான் அரசு – ஐநா அறிக்கை!
Is the viral post saying 'Hindu woman forced to wear hijab in Bangladesh' true?

‘வங்கதேசத்தில் இந்து பெண் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தப்பட்டார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

This News Fact Checked by BOOM வங்கதேசத்தில், ஒரு இந்து பெண் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…

View More ‘வங்கதேசத்தில் இந்து பெண் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தப்பட்டார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

#Uttarpradesh | புர்கா அணிந்து காதலியை காண சென்றவருக்கு தர்ம அடி!

உத்தரப்பிரதேசத்தில் காதலியை பார்ப்பதற்காக புர்கா அணிந்து பெண்ணை போன்று சுற்றித் திரிந்தவரை பிடித்த மக்கள் அடித்து உதைத்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், மொராதாபாத் பகுதியில் காதலியை பார்ப்பதற்காக புர்கா அணிந்து சந்த் புரா என்ற…

View More #Uttarpradesh | புர்கா அணிந்து காதலியை காண சென்றவருக்கு தர்ம அடி!

இலங்கையில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுதிய மாணவிகள் – தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்த அந்நாட்டு கல்வித்துறை!

ஹிஜாப் அணிந்து தேர்வெழுதிய 70 இஸ்லாமிய மாணவிகளின் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் இலங்கை தேர்வாணையம் நிறுத்தி வைத்துள்ளது. இலங்கை திருக்கோணமலை பகுதியிலுள்ள சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவிகள் கடந்த ஜனவரி மாதம் இலங்கை…

View More இலங்கையில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுதிய மாணவிகள் – தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்த அந்நாட்டு கல்வித்துறை!

மும்பை கல்லூரியில் ஹிஜாப்-க்கு தடை – தலையிட உயர்நீதிமன்றம் மறுப்பு!

மும்பை நகர கல்லூரி வளாகத்தில் ஹிஜாப்,  புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்யும் முடிவில் தலையிட நீதிமன்றம் மறுத்துவிட்டது. மும்பையின் என்.ஜி.ஆச்சார்யா மற்றும் டி.கே.மராத்தே கலை,  அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் மாணவர்கள், …

View More மும்பை கல்லூரியில் ஹிஜாப்-க்கு தடை – தலையிட உயர்நீதிமன்றம் மறுப்பு!

“விரும்பும் உடையை அணியுங்கள்” – கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்னையை முடித்து வைத்த சித்தராமையா!

ஆடைகள், சாதி உள்ளிட்டவை அடிப்படையில் சமூகத்தையும், மக்களையும் பாஜக பிளவுபடுத்துவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் அனைத்து தரப்பினரும் ஒரே மாதிரியான உடையை அணிய வேண்டும் என்று கடந்த…

View More “விரும்பும் உடையை அணியுங்கள்” – கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்னையை முடித்து வைத்த சித்தராமையா!

இனி மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதலாம் – கர்நாடகா அரசு அனுமதி..!

கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதலாம் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு கர்நாடகாவில் அரசுப் பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால்,…

View More இனி மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதலாம் – கர்நாடகா அரசு அனுமதி..!

சிறையில் இருக்கும் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது ஏன்! யார் இவர்…?

சிறையில் இருக்கும் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யார் இந்த நர்கிஸ் முகம்மதி கேள்வி எழுகிறதல்லவா… அதற்கான பதில் இதோ பார்க்கலாம்…. நர்கிஸ் முகம்மதி சிறு பிள்ளையாக இருந்தபோது அவரது…

View More சிறையில் இருக்கும் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது ஏன்! யார் இவர்…?

ஹிஜாப் அணிந்து ரியல் எஸ்டேட் வியாபாரி ஓட ஓட விரட்டி படுகொலை : 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு..!!

ஆந்திரா மாநிலம் கடப்பாவில் ஹிஜாப் அணிந்து வந்து ரியல் எஸ்டேட் வியாபாரியை ஓட ஓட பட்ட பகலில் விரட்டி படுகொலை செய்த இரண்டு பேருக்கு போலீஸ் வலை. ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ரியல்…

View More ஹிஜாப் அணிந்து ரியல் எஸ்டேட் வியாபாரி ஓட ஓட விரட்டி படுகொலை : 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு..!!

ஹிஜாப் அணிந்த அரசு பெண் மருத்துவருக்கு மிரட்டல் – பாஜக பிரமுகர் அதிரடி கைது!!

திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம், திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக ஜன்னத் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 24-ம்…

View More ஹிஜாப் அணிந்த அரசு பெண் மருத்துவருக்கு மிரட்டல் – பாஜக பிரமுகர் அதிரடி கைது!!