கர்நாடகாவில் காதலியை கொன்று புதைத்த இளைஞரை 6 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
View More காதலியை கொன்று புதைத்த இளைஞர்… பின்னணி என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!girlfriend
‘பாபநாசம்’ திரைப்பட பாணியில் முன்னாள் காதலியை கொன்று புதைத்து சிமெண்ட் ஊற்றி மூடிய காதலன்! நடந்தது என்ன?
மகாராஷ்டிராவில் பாபநாசம் திரைப்படம் பாணியில் முன்னாள் காதலியை கொன்று புதைத்து சிமெண்ட் ஊற்றி மூடிய காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள கைலாஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஜய் வான்கடே(33).…
View More ‘பாபநாசம்’ திரைப்பட பாணியில் முன்னாள் காதலியை கொன்று புதைத்து சிமெண்ட் ஊற்றி மூடிய காதலன்! நடந்தது என்ன?#Uttarpradesh | புர்கா அணிந்து காதலியை காண சென்றவருக்கு தர்ம அடி!
உத்தரப்பிரதேசத்தில் காதலியை பார்ப்பதற்காக புர்கா அணிந்து பெண்ணை போன்று சுற்றித் திரிந்தவரை பிடித்த மக்கள் அடித்து உதைத்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், மொராதாபாத் பகுதியில் காதலியை பார்ப்பதற்காக புர்கா அணிந்து சந்த் புரா என்ற…
View More #Uttarpradesh | புர்கா அணிந்து காதலியை காண சென்றவருக்கு தர்ம அடி!இளம் நடிகை உயிரிழப்பு – புஷ்பா திரைப்பட நடிகர் ஜெகதீஷ் பிரதாப் கைது!
இளம் நடிகை உயிரிழந்த விவகாரத்தில் புஷ்பா திரைப்படத்தில் நடித்த ஜெகதீஷ் பிரதாப் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2022 ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
View More இளம் நடிகை உயிரிழப்பு – புஷ்பா திரைப்பட நடிகர் ஜெகதீஷ் பிரதாப் கைது!ஓவியத்தின் மூலம் காதலை பிரபோஸ் செய்த நபர் – சினிமாவை மிஞ்சிய வைரல் வீடியோ
ஒரு நபர் தனது காதலிக்கு பெயின்டிங் மூலம் பிரபோஸ் செய்து, தனது காதலை வெளிப்படுத்த முயற்சிக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகியுள்ளது. காதலிக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு எப்படியாவது தனது காதலை தெரிவிக்க வேண்டும்…
View More ஓவியத்தின் மூலம் காதலை பிரபோஸ் செய்த நபர் – சினிமாவை மிஞ்சிய வைரல் வீடியோகாதலியை கழுத்தை நெறித்து கொன்ற காதலன்
சென்னையில் தன்னுடன் பழகிய இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நாடகமாடிய காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர்…
View More காதலியை கழுத்தை நெறித்து கொன்ற காதலன்நான் இறந்த பிறகு தனுஷ் அருகே அடக்கம் செய்யுங்க… காதலன் இறந்ததால் காதலி உயிரிழப்பு …
கர்நாடகா அருகே காதலன் சாலை விபத்தில் மரணம் அடைந்ததால் மனமுடைந்த காதலி விஷம் அருந்திஉயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிம் தும்கூரு அருகே உள்ள மஸ்க்கள் கிராமத்தை சேர்ந்தவர் தனுஷ்.…
View More நான் இறந்த பிறகு தனுஷ் அருகே அடக்கம் செய்யுங்க… காதலன் இறந்ததால் காதலி உயிரிழப்பு …காதலியை காண மணப்பெண்போல் வேடம் அணிந்த காதலுனுக்கு அடி உதை!
கொரோனா காலத்தில் தனது காதலியை பார்க்க மணப்பெண்போல் உடை அணிந்து வந்த காதலனை பெண்ணின் குடும்பத்தினர் கண்டுபிடித்து அடித்து உதைத்தனர். உத்திரபிரதேசத்தில் உள்ள பதோகி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொரோனா ஊரடங்கை மீறி…
View More காதலியை காண மணப்பெண்போல் வேடம் அணிந்த காதலுனுக்கு அடி உதை!