மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு? – நோபல் குழுவின் துணைத் தலைவர் வெளியிட்ட தகவல்!
அமைதிக்கான நோபல் பரிசுக்கு கடுமையான போட்டியாளர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிதான் என நோபல் பரிசுக் குழுவின் துணைத் தலைவர் ஆஷ்லே டோஜே தெரிவித்துள்ளார். நோபல் பரிசுக் குழுவின் துணைத் தலைவராக இருப்பவர் ஆஷ்லே...