கிராமி விருது வென்ற பாடகருக்கு 3 ஆண்டுகள் சிறை – ஈரான் நீதிமன்றம் உத்தரவு!
ஈரானில் நடைபெற்ற ஹிஜாப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கிராமிய விருது வென்ற ஷெர்வின் ஹஜிபோரின் புரட்சி பாடல் உள்ளதாக கூறி 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரானில், கடந்த...