பாஜக – தமாகா கூட்டணி? – இன்று மாலை ஜி.கே.வாசன், அரவிந்த் மேனன் சந்திப்பு!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் இன்று மாலை சந்திக்கவுள்ளதாகவும், கூட்டணி குறித்த அதிகாரபூர்வ சந்திப்பாக இது இருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது. …

View More பாஜக – தமாகா கூட்டணி? – இன்று மாலை ஜி.கே.வாசன், அரவிந்த் மேனன் சந்திப்பு!

தமாகா யாருடன் கூட்டணி? – நாளை முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தொடர்பான அறிவிப்பினை அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன் நாளை (பிப். 26) வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே…

View More தமாகா யாருடன் கூட்டணி? – நாளை முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழ் மாநில காங்கிரஸுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்குமா?

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மனுவை முன்னுரிமை அளித்து தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. …

View More தமிழ் மாநில காங்கிரஸுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்குமா?

சைக்கிள் சின்னம் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் வழக்கு | தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

 வரும் மக்களவை பொதுத் தேர்தலில் சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவுக்கு, பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்…

View More சைக்கிள் சின்னம் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் வழக்கு | தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? தமாகா முக்கிய ஆலோசனை!

மக்களவைத் தேர்தலில் தமாகா யாருடன் கூட்டணி என்பது குறித்து அக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.  மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு…

View More மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? தமாகா முக்கிய ஆலோசனை!

நாடாளுமன்றத் தேர்தலில் தமாகா யாருடன் கூட்டணி? வரும் 12-ம் தேதி முடிவு என ஜி.கே.வாசன் பேட்டி!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன்  கூட்டணி என்பது குறித்து வரும் 12-ம் தேதி முடிவு செய்யப்படும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தெரிவித்துள்ளார்.  சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்…

View More நாடாளுமன்றத் தேர்தலில் தமாகா யாருடன் கூட்டணி? வரும் 12-ம் தேதி முடிவு என ஜி.கே.வாசன் பேட்டி!

“பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வரவேற்றதற்கும், கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை: ஜி.கே.வாசன் பேட்டி

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக விரைவில் முக்கிய முடிவு அறிவிக்கப்படும் எனன தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்க வந்த ஜி.கே.வாசன், செய்தியாளா்களிடம் கூறியதாவது:…

View More “பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வரவேற்றதற்கும், கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை: ஜி.கே.வாசன் பேட்டி

இந்தியாவில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்- ஜி.கே.வாசன்

இந்தியாவில் ஹாட்ரிக் சாதனை புரிந்து மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி அமைத்து சாதனை புரிவார் என தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி பகுதியில் தமிழ் மாநில…

View More இந்தியாவில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்- ஜி.கே.வாசன்

சுங்கச்சாவடி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; மத்திய அரசிற்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்டுள்ள சுங்கக்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என  மத்திய அரசிற்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும்,…

View More சுங்கச்சாவடி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; மத்திய அரசிற்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

G.K.வாசனை அழைக்கும் K.S அழகிரி- காங்கிரஸுடன் இணையுமா தமாகா?

அதிமுகவிற்காக ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக் கொடுத்து, கூட்டணியில் இணக்கத்தை காட்டியுள்ளது தமிழ் மாநில காங்கிரஸ். தமாக மீண்டும் தாய்க்கட்சியோடு இணைய வேண்டும் என்று அழைப்பை விடுக்கிறார் கே.எஸ்.அழகிரி. என்ன காரணம்… என்ன நடக்கும்…?…

View More G.K.வாசனை அழைக்கும் K.S அழகிரி- காங்கிரஸுடன் இணையுமா தமாகா?