“கச்சத்தீவை சொல்லி திமுகவும், காங்கிரசும் மீனவர்களை ஏமாற்ற முடியாது” – தமாகா தலைவர் ஜி.கே.வாசன்!

“கச்சத்தீவை சொல்லி திமுகவும்,  காங்கிரசும் மீனவர்களை ஏமாற்ற முடியாது, அவர்கள் ஏமாளிகள் அல்ல”  என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.  விருதுநகர் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக, …

View More “கச்சத்தீவை சொல்லி திமுகவும், காங்கிரசும் மீனவர்களை ஏமாற்ற முடியாது” – தமாகா தலைவர் ஜி.கே.வாசன்!