பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மின்வெட்டு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயா நகரில் தமாகா சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்ற அவர்,…
View More ”மாணவர்களுக்கு மின்வெட்டு மிகப்பெரிய பாதிப்பு”GK vasan
’ஏஜிஎஸ் ராம்பாபுவின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு’
தமாகா கட்சியின் முன்னாள் எம்.பி ஏஜிஎஸ் ராம்பாபு மறைவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ், தமாகா கட்சியின் முன்னாள் எம்.பி ஏஜிஎஸ் ராம்பாபு கொரோனா தொற்று பாதித்து…
View More ’ஏஜிஎஸ் ராம்பாபுவின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு’பூஸ்டர் தடுப்பூசிக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஜி.கே.வாசன்
தொற்றைக் கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி தேவையெனில் மத்திய மாநில அரசுகள் அதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்…
View More பூஸ்டர் தடுப்பூசிக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஜி.கே.வாசன்விவசாயிகளின் அச்சத்தை போக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
வெள்ள சேதத்தை பார்வையிடச் செல்லும் அரசியல் தலைவர்கள் போட்டோ எடுத்துக் கொள்வது அரசியலில் ஏற்புடையதுதான் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கல்லல் அருகே பாகனேரியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். விவசாயிகள்…
View More விவசாயிகளின் அச்சத்தை போக்க வேண்டும்: ஜி.கே.வாசன்மேகதாது அணை; தமிழ்நாடு அரசின் தீர்மானத்துக்கு துணை நிற்போம்: ஜி.கே.வாசன்
மேகதாது அணை தொடர்பாக தமிழ்நாடு அரசு இயற்றிய தீர்மானத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். காமராஜரின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் காமராஜர் உருவப்படத்திற்கு…
View More மேகதாது அணை; தமிழ்நாடு அரசின் தீர்மானத்துக்கு துணை நிற்போம்: ஜி.கே.வாசன்உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: வாசன்
உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று 6 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், அனைத்து…
View More உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: வாசன்முதல்வர் நிவாரண நிதி: ரூ.10 லட்சம் வழங்கிய ஜி.கே.வாசன்!
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 10 லட்சம்…
View More முதல்வர் நிவாரண நிதி: ரூ.10 லட்சம் வழங்கிய ஜி.கே.வாசன்!அதிமுகவில் 12 இடங்களை கோரும் தமாகா!
அதிமுக கூட்டணியில் 12 தொகுதிகள் ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டிருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் உள்ள தமாகா அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பேட்டியளித்தார். அப்போது…
View More அதிமுகவில் 12 இடங்களை கோரும் தமாகா!“எத்தனை அணிகள் உருவானாலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்” – ஜி.கே.வாசன்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை அணிகள் உருவானாலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 13ஆவது இளைஞரணிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.…
View More “எத்தனை அணிகள் உருவானாலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்” – ஜி.கே.வாசன்