தேர்தல் ஆணையத்தில் நாதக புகார் மனு அளித்தது ஏன்? – சீமான் விளக்கம்
தேர்தல் ஆணையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம்...