இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.944 கோடி அபராதம் – வருமான வரித்துறை நோட்டீஸ்!

இண்டிகோ விமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை ரூ.944.20 கோடி அபராதம் விதித்து உள்ளது.

View More இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.944 கோடி அபராதம் – வருமான வரித்துறை நோட்டீஸ்!
Is the viral video of a plane crashing into a car in Punjab true?

‘பஞ்சாபில் விமானம் ஒன்று கார் மீது மோதி விபத்து’ என வைரலாகும் காணொலி உண்மையா?

பஞ்சாபில் விமானம் ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது என ஒரு காணொலி வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘பஞ்சாபில் விமானம் ஒன்று கார் மீது மோதி விபத்து’ என வைரலாகும் காணொலி உண்மையா?

புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்கு மீண்டும் விமான சேவை தொடக்கம்..!!

புதுச்சேரியில் இருந்து பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஜூலை 1ம் தேதி முதல் அச்சேவை தொடங்கப்பட உள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான…

View More புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்கு மீண்டும் விமான சேவை தொடக்கம்..!!

விமானத்தில் கல்லூரிக்கு சென்று வரும் மாணவர்! எங்கு தெரியுமா?

கனடாவில் வீட்டு வாடகை 1 லட்சத்திற்கும் மேல் உள்ளதால் மாணவர் ஒருவர் கல்லூரிக்கு தினமும் விமானத்தில் சென்று வருகிறார்.  கனடாவில் உள்ள calgary என்னும் பகுதியை சேர்ந்தவர் டிம் சென்.  இவர் வான்கூவரில் உள்ள…

View More விமானத்தில் கல்லூரிக்கு சென்று வரும் மாணவர்! எங்கு தெரியுமா?

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ரூ.59.27 லட்சம் தங்கம் பறிமுதல்!

துபாயிலிருந்து மதுரைக்கு வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ரூ.59.27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மற்றும் துபாய்க்கு தினமும் ஸ்பைஜெட் விமானம் வெளிநாட்டு சேவை வழங்கி வரும்…

View More ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ரூ.59.27 லட்சம் தங்கம் பறிமுதல்!

தூத்துக்குடியில் மீண்டும் தொடங்கிய விமான சேவை!

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக விமான நிலையத்தில் வெள்ளநீர் சூழ்ந்ததால் கடந்த 17 ஆம் தேதி விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில்  இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. குமரிக்கடல் பகுதியில் நிலவியுள்ள வளிமண்டல கீழடுக்கு…

View More தூத்துக்குடியில் மீண்டும் தொடங்கிய விமான சேவை!

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் வீசி வருவதால், 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள…

View More அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

வல்லரசு நாடுகளின் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும் ஏர் இந்தியா!

போயிங், ஏர்பஸ் நிறுவனங்களிடமிருந்து 470 விமானங்களை வாங்க உள்ளது ஏர் இந்தியா நிறுவனம். அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக இது பெரிது என கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம். இந்திய…

View More வல்லரசு நாடுகளின் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும் ஏர் இந்தியா!

ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகளுக்கு ‘கைவிலங்கு’ மாட்டுங்கள் – விமான ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகளை ‘கைவிலங்கு’ மாட்டி கட்டிப்போடுங்கள் என இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி  அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா…

View More ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகளுக்கு ‘கைவிலங்கு’ மாட்டுங்கள் – விமான ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

கையில் குழந்தை; காலால் விமான கேபினின் கதவை மூடிய பெண்

பெண் ஒருவர், கையில் குழந்தையை வைத்துக்கொண்டு காலால் விமானத்தின் மேல் அடுக்கில் உள்ள சிறிய அறையின் கதவை மூடும் காணொளி தற்போது பரவலாக பகிரப்படுகிறது. பயணங்கள் எப்போதும், இனிமையானதாக அமைந்துவிடுவது இல்லை, அது பல…

View More கையில் குழந்தை; காலால் விமான கேபினின் கதவை மூடிய பெண்