மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
View More தமிழகத்தில் களைகட்டிய மகா சிவராத்திரி விழா – சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள் !festival
“ஈஷா மகா சிவராத்திரி விழா பக்தியின் மகா கும்பமேளா” – உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் !
ஈஷா மகா சிவராத்திரி விழா பக்தியின் மகா கும்பமேளா போன்று நடைபெறுகிறது எனப் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
View More “ஈஷா மகா சிவராத்திரி விழா பக்தியின் மகா கும்பமேளா” – உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் !‘மகா சிவராத்திரி’ – பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி வாழ்த்து !
மகா சிவராத்திரியையொட்டி பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
View More ‘மகா சிவராத்திரி’ – பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி வாழ்த்து !தமிழ் மக்கள் அனைவருக்கும் தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள் – அண்ணாமலை ட்விட்டரில் பதிவு !
தைப்பூச திருநாளையொட்டி உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More தமிழ் மக்கள் அனைவருக்கும் தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள் – அண்ணாமலை ட்விட்டரில் பதிவு !தைப்பூச திருவிழா : வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து !
தைப்பூச திருவிழாவையொட்டி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More தைப்பூச திருவிழா : வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து !தைப்பூச திருவிழா – தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் கோலாகல கொண்டாட்டம் !
தைப்பூச திருவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயிலில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
View More தைப்பூச திருவிழா – தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் கோலாகல கொண்டாட்டம் !வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம் !
சென்னை வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச நாளையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
View More வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம் !தைப்பூச திருவிழா – பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் !
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
View More தைப்பூச திருவிழா – பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் !தஞ்சாவூர் வட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!
புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் வட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More தஞ்சாவூர் வட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!உ.பி : திருவிழாவில் மேடை சரிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் !
உத்தர பிரதேச மாநிலத்தில் மத நிகழ்ச்சிக்காக போடப்பட்ட மேடை சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
View More உ.பி : திருவிழாவில் மேடை சரிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் !