“கொங்கு பகுதிக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்தி” – அண்ணாமலை பேச்சு!

கொங்கு பகுதிக்கு மத்திய அரசிடமிருந்து விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

View More “கொங்கு பகுதிக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்தி” – அண்ணாமலை பேச்சு!

“தரமற்ற தடுப்பணையால் தத்தளிக்கும் விவசாயிகள்” – நயினார் நாகேந்திரன்!

தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள தடுப்பணைகளைக் கட்டுவதற்கும், சேதமடைந்த தடுப்பணைகளை மேம்படுத்தவும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “தரமற்ற தடுப்பணையால் தத்தளிக்கும் விவசாயிகள்” – நயினார் நாகேந்திரன்!

“திமுக அரசு திவால் ஆகிவிட்டது”….”விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்த அரசு அதிமுக” – எடப்பாடி பழனிசாமி!

திமுக அரசு திவால் ஆகிவிட்டதால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க மறுக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

View More “திமுக அரசு திவால் ஆகிவிட்டது”….”விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்த அரசு அதிமுக” – எடப்பாடி பழனிசாமி!

மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று போராட்டம் – சீமான் உள்ளிட்ட 5 பேர் மீது வனத்துறையினர் வழக்குபதிவு!

வனத்துறையினரின் தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற சீமான் உள்ளிட்ட ஐந்து நபர்கள் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

View More மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று போராட்டம் – சீமான் உள்ளிட்ட 5 பேர் மீது வனத்துறையினர் வழக்குபதிவு!

ஆவின் பால் கலப்படமற்றது – அமைச்சர் மனோ தங்கராஜ்!

ஆவின் பாலில் எந்தவித கலப்படமும் செய்ய முடியாது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

View More ஆவின் பால் கலப்படமற்றது – அமைச்சர் மனோ தங்கராஜ்!

குடும்ப ஆட்சி செய்யும் திமுக மீண்டும் வரவேண்டுமா? – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

நான்கு ஆண்டுக்கு பிறகு தான் மக்களுக்கு பிரச்சினைகள் இருப்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டுபிடித்துள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More குடும்ப ஆட்சி செய்யும் திமுக மீண்டும் வரவேண்டுமா? – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2025-26: விழுப்புரம் விவசாயிகளுக்கு அழைப்பு!

விவசாயிகளுக்கு நிதி ரீதியான பாதுகாப்பை அளிப்பதோடு, வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும்.

View More பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2025-26: விழுப்புரம் விவசாயிகளுக்கு அழைப்பு!

கூட்டுறவு ஆலை அமைக்காமல் அலைக்கழிப்பது தான் திமுக அரசின் உழவர் நலனா? – நயினார் நாகேந்திரன்!

மரவள்ளிக்கிழங்குக்கு கூட்டுறவு ஆலை அமைத்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

View More கூட்டுறவு ஆலை அமைக்காமல் அலைக்கழிப்பது தான் திமுக அரசின் உழவர் நலனா? – நயினார் நாகேந்திரன்!

உணவளிக்கும் கடவுள்கள் மீதான அக்கறை இதுதானா? அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

மின் இணைப்புக்காக விவசாயிகள் ஆண்டுக்கணக்காக காத்திருக்கிறார்கள் என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

View More உணவளிக்கும் கடவுள்கள் மீதான அக்கறை இதுதானா? அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

காவிரி தண்ணீரை விவசாயிகளிடம் சேர்ப்பதில் அரசுக்கு என்ன சிக்கல்? எடப்பாடி பழனிசாமி!

உரிய முறையில் தண்ணீரைக் கொண்டு சென்று விவசாயிகளிடம் சேர்ப்பதில் இந்த அரசுக்கு என்ன சிக்கல்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More காவிரி தண்ணீரை விவசாயிகளிடம் சேர்ப்பதில் அரசுக்கு என்ன சிக்கல்? எடப்பாடி பழனிசாமி!