நியூஸ்7 தமிழ் எதிரொலி | ‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உண்ணா விரத போராட்டம் அறிவிப்பு!

நியூஸ்7 தமிழ் எதிரொலியாக மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் உண்ணா விரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

View More நியூஸ்7 தமிழ் எதிரொலி | ‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உண்ணா விரத போராட்டம் அறிவிப்பு!

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி | மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்!

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக தமிழ்நாட்டில் மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யும் ஆலைகள் விவசாயிகளிடமிருந்து மாங்கனிகளை உடனடியாகக் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி | மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்!

விலை வீழ்ச்சியால் வீணாகும் மாம்பழங்கள்… விவசாயிகள் வேதனை!

மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்காததால் அவை வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

View More விலை வீழ்ச்சியால் வீணாகும் மாம்பழங்கள்… விவசாயிகள் வேதனை!

தெலுங்கானாவில் மின்னல் தாக்கி 6 விவசாயிகள் உயிரிழப்பு!

ஆதிலாபாத் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More தெலுங்கானாவில் மின்னல் தாக்கி 6 விவசாயிகள் உயிரிழப்பு!

“விவசாயிகளுக்கு துரோகம் செய்த கடந்த ஆட்சியாளர்களை களை எடுக்க வேண்டும்”- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

விவசாயிகளுக்கு துரோகம் செய்த கடந்த ஆட்சியாளர்களை களை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “விவசாயிகளுக்கு துரோகம் செய்த கடந்த ஆட்சியாளர்களை களை எடுக்க வேண்டும்”- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய செஞ்சி ஆட்டுச்சந்தை!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பணை அமோகமாக நடைபெற்றுள்ளது.

View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய செஞ்சி ஆட்டுச்சந்தை!

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி… விவசாயிகள் மகிழ்ச்சி!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.

View More முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி… விவசாயிகள் மகிழ்ச்சி!

ஈரோடு | 10,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்… விவசாயிகள் வேதனை!

கோபிசெட்டிபாளையம் அருகே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானது.

View More ஈரோடு | 10,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்… விவசாயிகள் வேதனை!

மூன்று விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார்’ விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கிய மூன்று விவசாயிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.

View More மூன்று விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார்’ விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

விவசாயிகள் உயிர் மாய்ப்பை தடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு – தமிழ்நாடு அரசு கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்!

தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்…

View More விவசாயிகள் உயிர் மாய்ப்பை தடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு – தமிழ்நாடு அரசு கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்!