சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில், விவசாயிகளின் நிலை குறித்து ஒரு முக்கியப் பதிவை வெளியிட்டுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
View More “விவசாயிகளின் உழைப்பு சுரண்டப்படுகிறது!” – ராகுல் காந்தி!farmers
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – ரசாயன கழிவுநீரால் நுரைபொங்கும் அபாயம்!
தொடர் கனமழை காரணமாக ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
View More கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – ரசாயன கழிவுநீரால் நுரைபொங்கும் அபாயம்!“இந்தியா வரலாற்றிலேயே வறட்சி நிவாரணம் வழங்கிய அரசு அதிமுக” – எடப்பாடி பழனிசாமி!
இந்தியா வரலாற்றிலேயே வறட்சி நிவாரணம் வழங்கிய அரசு அதிமுக தான் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “இந்தியா வரலாற்றிலேயே வறட்சி நிவாரணம் வழங்கிய அரசு அதிமுக” – எடப்பாடி பழனிசாமி!“கொங்கு பகுதிக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்தி” – அண்ணாமலை பேச்சு!
கொங்கு பகுதிக்கு மத்திய அரசிடமிருந்து விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
View More “கொங்கு பகுதிக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்தி” – அண்ணாமலை பேச்சு!“தரமற்ற தடுப்பணையால் தத்தளிக்கும் விவசாயிகள்” – நயினார் நாகேந்திரன்!
தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள தடுப்பணைகளைக் கட்டுவதற்கும், சேதமடைந்த தடுப்பணைகளை மேம்படுத்தவும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “தரமற்ற தடுப்பணையால் தத்தளிக்கும் விவசாயிகள்” – நயினார் நாகேந்திரன்!“திமுக அரசு திவால் ஆகிவிட்டது”….”விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்த அரசு அதிமுக” – எடப்பாடி பழனிசாமி!
திமுக அரசு திவால் ஆகிவிட்டதால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க மறுக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
View More “திமுக அரசு திவால் ஆகிவிட்டது”….”விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்த அரசு அதிமுக” – எடப்பாடி பழனிசாமி!மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று போராட்டம் – சீமான் உள்ளிட்ட 5 பேர் மீது வனத்துறையினர் வழக்குபதிவு!
வனத்துறையினரின் தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற சீமான் உள்ளிட்ட ஐந்து நபர்கள் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
View More மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று போராட்டம் – சீமான் உள்ளிட்ட 5 பேர் மீது வனத்துறையினர் வழக்குபதிவு!ஆவின் பால் கலப்படமற்றது – அமைச்சர் மனோ தங்கராஜ்!
ஆவின் பாலில் எந்தவித கலப்படமும் செய்ய முடியாது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
View More ஆவின் பால் கலப்படமற்றது – அமைச்சர் மனோ தங்கராஜ்!குடும்ப ஆட்சி செய்யும் திமுக மீண்டும் வரவேண்டுமா? – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!
நான்கு ஆண்டுக்கு பிறகு தான் மக்களுக்கு பிரச்சினைகள் இருப்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டுபிடித்துள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More குடும்ப ஆட்சி செய்யும் திமுக மீண்டும் வரவேண்டுமா? – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2025-26: விழுப்புரம் விவசாயிகளுக்கு அழைப்பு!
விவசாயிகளுக்கு நிதி ரீதியான பாதுகாப்பை அளிப்பதோடு, வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும்.
View More பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2025-26: விழுப்புரம் விவசாயிகளுக்கு அழைப்பு!