இரட்டை இலை சின்னம், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினருக்குமே கிடைக்காது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகத்தில்…
View More இரட்டை இலை சின்னம் இபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்குமே கிடைக்காது – டிடிவி தினகரன்Erode
அதிமுக தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள் – இபிஎஸ் அறிவிப்பு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக தேர்தல் பணிக்குழுவை அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் அதிமுக…
View More அதிமுக தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள் – இபிஎஸ் அறிவிப்புஇடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற…
View More இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றிஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி எங்களுக்கே: அமைச்சர் கே என் நேரு
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள்தான் வெற்றி பெற போகிறோம், மற்றவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் வளாகத்தில்…
View More ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி எங்களுக்கே: அமைச்சர் கே என் நேரு”திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது” – அண்ணாமலை
திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்றும், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை திமுக பயத்தோடு அணுகுகிறது என்றும் தெரிவித்துள்ளது. நெல்லையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனை அவரின்…
View More ”திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது” – அண்ணாமலைஈரோடு இடைத்தேர்தல்: EVM மிஷின்கள் சரிபார்க்க மாதிரி வாக்கு பதிவு..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி இன்று நடைபெற்றது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ள…
View More ஈரோடு இடைத்தேர்தல்: EVM மிஷின்கள் சரிபார்க்க மாதிரி வாக்கு பதிவு..ஈரோடு இடைத்தேர்தல்: ஈபிஎஸ்ஸை சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த மாற்று கட்சிகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் இன்று நேரில் சந்தித்தனர். ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த…
View More ஈரோடு இடைத்தேர்தல்: ஈபிஎஸ்ஸை சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த மாற்று கட்சிகள்ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று மாலை ஆலோசனை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்திய பின்பு கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தமிழ்…
View More ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று மாலை ஆலோசனைஈரோடு கிழக்கு தொகுதியில் 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி
ஈரோடு கிழக்கு தொகுதியில், 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து, 26 ஆயிரத்து,…
View More ஈரோடு கிழக்கு தொகுதியில் 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னிஇடைத்தேர்தல் குறித்து முடிவடுக்க விஜயகாந்திற்கு முழு அதிகாரம் – தேமுதிக தீர்மானம்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முடிவெடுக்க தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அக்கட்சி முழு அதிகாரம் வழங்கியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம், பொருளாளர் பிரேமலதா…
View More இடைத்தேர்தல் குறித்து முடிவடுக்க விஜயகாந்திற்கு முழு அதிகாரம் – தேமுதிக தீர்மானம்