கரூர் சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் மீதான புகார்களை விசாரித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
View More “கிட்னி திருட்டு மீதான புகார் தவறானது” – அமைச்சர் முத்துசாமி!Erode
“பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூகஅநீதி” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
ஈரோடு மாவட்ட மலையாளி பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூகஅநீதி என்று அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூகஅநீதி” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!“ஓபிஎஸ் குறிஞ்செய்தியாக இல்லாமல் ஆதாரமாக காண்பிக்க வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!
பாஜக எப்போதும் நாட்டிற்காகவும் சுதந்திரத்திற்கும் உழைத்த தலைவர்களை பாராட்டுவதை தொடர்ந்து செய்து வருகிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “ஓபிஎஸ் குறிஞ்செய்தியாக இல்லாமல் ஆதாரமாக காண்பிக்க வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!“2500 சதுர அடிக்கு மேல் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி சான்று வாங்கவேண்டும்” – அமைச்சர் முத்துசாமி!
தீரன் சின்னமலை நினைவு நாளில் அரசின் சார்பில் மரியாதை செலுத்துவது இந்தியாவில் உள்ள நினைத்து பார்க்க வேண்டிய நாளாக உள்ளது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
View More “2500 சதுர அடிக்கு மேல் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி சான்று வாங்கவேண்டும்” – அமைச்சர் முத்துசாமி!பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறை – செங்கோட்டை மற்றும் ஈரோடு – செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வரும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
View More பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!நகை வாங்குவது போல் நாடகமாடி ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு – 4 பெண்கள் கைது!
நகை வாங்குவது போல நாடகமாடி ஒரு கிலோ வெள்ளி பொருட்களை திருடிய 4 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More நகை வாங்குவது போல் நாடகமாடி ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு – 4 பெண்கள் கைது!வசமாக சிக்கிய கிட்னி விற்பனை கும்பல் – விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி!
நியூஸ் 7 தமிழ் செய்தியின் கள ஆய்வில் கிட்னி விற்கும் கும்பல் சிக்கியுள்ளது; உடனடியாக அரசு எடுத்த நடவடிக்கை.
View More வசமாக சிக்கிய கிட்னி விற்பனை கும்பல் – விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி!“போதைப் பொருட்களால் இளம் விதவைகள் அதிகரித்து வருகிறார்கள்” – எல்.முருகன் குற்றச்சாட்டு!
போதைப் பொருட்களால் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்து வருவதாக பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
View More “போதைப் பொருட்களால் இளம் விதவைகள் அதிகரித்து வருகிறார்கள்” – எல்.முருகன் குற்றச்சாட்டு!“46 கோயில்களில் நாளை குடமுழுக்கு நடைபெறுகிறது” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
மன்னர் ஆட்சி காலத்தில் நடைபெற்ற கோயில் திருப்பணிகளை விட திராவிட மாடல் ஆட்சியில் அதிகம் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
View More “46 கோயில்களில் நாளை குடமுழுக்கு நடைபெறுகிறது” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!மதுரை மாநாடு மக்களை ஏமாற்றும் மாநாடு – செல்வப்பெருந்தகை விமர்சனம்!
“மதுரை மாநாடு மக்களை ஏமாற்றும் மாநாடு, இது மக்களுக்கான மாநாடு இல்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More மதுரை மாநாடு மக்களை ஏமாற்றும் மாநாடு – செல்வப்பெருந்தகை விமர்சனம்!