“திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவோம்” – வைகோ பேட்டி!

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

View More “திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவோம்” – வைகோ பேட்டி!

செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் நாளை வழக்கம்போல் இயங்கும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் நாளை வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

View More செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் நாளை வழக்கம்போல் இயங்கும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

“விவசாயிகளுக்கு துரோகம் செய்த கடந்த ஆட்சியாளர்களை களை எடுக்க வேண்டும்”- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

விவசாயிகளுக்கு துரோகம் செய்த கடந்த ஆட்சியாளர்களை களை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “விவசாயிகளுக்கு துரோகம் செய்த கடந்த ஆட்சியாளர்களை களை எடுக்க வேண்டும்”- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

ஈரோடு | 10,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்… விவசாயிகள் வேதனை!

கோபிசெட்டிபாளையம் அருகே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானது.

View More ஈரோடு | 10,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்… விவசாயிகள் வேதனை!

ஈரோடு முதிய தம்பதி கொலை – 3 பேரிடம் விசாரணை!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விவசாய தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ள தனிப்படை போலீசார், அதில் மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

View More ஈரோடு முதிய தம்பதி கொலை – 3 பேரிடம் விசாரணை!

கோபிசெட்டிபாளையம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு… மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

ஈரோட்டில் மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More கோபிசெட்டிபாளையம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு… மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

ரவுடி ஜான் கொலை வழக்கு – மேலும் 5 பேர் கைது!

சேலம் ரவுடி ஈரோட்டில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View More ரவுடி ஜான் கொலை வழக்கு – மேலும் 5 பேர் கைது!

தைப்பூச திருவிழா – தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் கோலாகல கொண்டாட்டம் !

தைப்பூச திருவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயிலில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

View More தைப்பூச திருவிழா – தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் கோலாகல கொண்டாட்டம் !

“இருநூறு இலக்கு! தொடங்கி வைத்த ஈரோடு கிழக்கு!” – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; நம் உயிரினும் மேலான தலைவர் கருணாநிதியின் அன்பு தொண்டர்களுக்கு உங்களில் ஒருவன் எழுதும் நன்றி…

View More “இருநூறு இலக்கு! தொடங்கி வைத்த ஈரோடு கிழக்கு!” – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“இந்த வெற்றியை முதலமைச்சருக்கு சமர்ப்பிக்கிறேன்” – திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேட்டி!

“இந்த வெற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமர்பணம் திமுக வேட்பாளர் சந்திரசேகர் பேட்டியளித்துள்ளார்.

View More “இந்த வெற்றியை முதலமைச்சருக்கு சமர்ப்பிக்கிறேன்” – திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேட்டி!