பிப்.26 முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ பரப்புரை தொடக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பிப்.26-ம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை தொடங்கப்படும் என்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், தொகுதி பார்வையாளர்களுடன்…

View More பிப்.26 முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ பரப்புரை தொடக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தலைமை தேர்தல் ஆணையருடன் ஆலோசனை – அரசியல் கட்சிகள் வலியுறுத்தியது என்ன?

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இன்று ஆலோசனை நடத்தினார். மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகள்,  மாவட்ட ஆட்சியர்கள்,  காவல்துறை அதிகாரிகள்…

View More தலைமை தேர்தல் ஆணையருடன் ஆலோசனை – அரசியல் கட்சிகள் வலியுறுத்தியது என்ன?

“இது காசு கொடுத்து சேர்த்த படையல்ல… தானா சேர்ந்த படை…” – கோவையில் அண்ணாமலை பேச்சு

பாஜக தொண்டர்கள் காசு கொடுத்த சேர்த்த படையல்ல என்றும், தானாக சேர்ந்த படை என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  தேர்தலை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் ‘என்…

View More “இது காசு கொடுத்து சேர்த்த படையல்ல… தானா சேர்ந்த படை…” – கோவையில் அண்ணாமலை பேச்சு

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு முதலமைச்சரும்,  திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக மாவட்ட செயலாளர் மற்றும்…

View More நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு!

2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை | பயண திட்டம் வெளியீடு!

பிரதமர் மோடியின் 27 மற்றும் 28 ஆம் தேதிக்கான தமிழக பயணம் குறித்த பயண திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.   பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகிற 27ஆம் தேதி தமிழகம் வருகிறார். திருப்பூர்,…

View More 2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை | பயண திட்டம் வெளியீடு!

“ஆல் இஸ் வெல்…” | உ.பி.யில் காங்கிரஸுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த அகிலேஷ் யாதவ்!

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும்…

View More “ஆல் இஸ் வெல்…” | உ.பி.யில் காங்கிரஸுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த அகிலேஷ் யாதவ்!

“அதிக வரி செலுத்தும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு திருப்பித் தருவது 29 பைசா தான்” – மநீம தலைவர் கமல்ஹாசன்!

அதிக வரி செலுத்தும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு திருப்பித் தருவது வெறும் 29 பைசா மட்டும் தான் எனவும் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு விழாவையொட்டி…

View More “அதிக வரி செலுத்தும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு திருப்பித் தருவது 29 பைசா தான்” – மநீம தலைவர் கமல்ஹாசன்!

போராட்ட செயல்பாடுகள் ஓயாது…உயர்த்திய கொடிகள் தாழாது…மநீம 7ம் ஆண்டு தொடக்க விழா குறித்து கமல்ஹாசன் பதிவு!

சாதி மதச் சழக்குகள் இருக்கும் வரை, வடக்கு தெற்கு பேதம் வாழும் வரை, ஊழலும் சீர்கேடுகளும் தொடரும் வரை நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து…

View More போராட்ட செயல்பாடுகள் ஓயாது…உயர்த்திய கொடிகள் தாழாது…மநீம 7ம் ஆண்டு தொடக்க விழா குறித்து கமல்ஹாசன் பதிவு!

மீண்டும் மாநிலங்களவை எம்.பி ஆனார் எல். முருகன்!

மாநிலங்களவை எம்.பியாக எ முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையின் இணை அமைச்சராக இருப்பவர் எல் முருகன். இவர் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டு மத்திய இணையமைச்சராகச் செயல்பட்டு…

View More மீண்டும் மாநிலங்களவை எம்.பி ஆனார் எல். முருகன்!