கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி கவின் கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள்…
View More கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் – விசாரணை நடத்த காவல் ஆணையருக்கு டிஜிபி உத்தரவுdgp
அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: டிஜிபி.க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி நான்கு வாரத்தில் பதில் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விழுப்புரத்தில்…
View More அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: டிஜிபி.க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்30ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொள்ளும் மணிமுத்தாறு பயிற்சி பள்ளி காவலர்கள்
1993ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற காவலர்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொள்ளும் நிகழ்வு நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் நடைபெற்றது. நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு காவலர் பயிற்சி பள்ளியில் 1993 ஆம் ஆண்டு பயிற்சி…
View More 30ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொள்ளும் மணிமுத்தாறு பயிற்சி பள்ளி காவலர்கள்தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் டி.ஜி.பி சீமா அகர்வாலுக்கு கூடுதல் பொறுப்பு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் டிஜிபியான சீமா அகர்வாலுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வானையத்தின் டிஜிபியாக பணியாற்றி வருபவர் சீமா அகர்வால். அவருக்கு கூடுதல் பொறுப்பு…
View More தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் டி.ஜி.பி சீமா அகர்வாலுக்கு கூடுதல் பொறுப்புஎன்ஐஏ தேசிய இயக்குநர் தமிழக டிஜிபியுடன் ஆலோசனை; காரணம் என்ன ?
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உடன் என்.ஐ.ஏ இயக்குநர் தின்கர் குப்தா சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். எதற்காக இந்த சந்திப்பு நடந்தது என்பதைப் பற்றி பார்ப்போம். கோவையில் கடந்த மாதம் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த…
View More என்ஐஏ தேசிய இயக்குநர் தமிழக டிஜிபியுடன் ஆலோசனை; காரணம் என்ன ?பெரும் சவால்களில் சிறப்பாக செயல்பட்டீர்கள்: காவல்துறையினரை பாராட்டி டிஜிபி கடிதம்
தமிழகத்தில் நடந்த முக்கிய சம்பவங்களை திறமையாக செயல்பட்டதாக கூறி காவல்துறையினருக்கு, டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு கடிதம் அனுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், அனைத்து காவல்துறை ஐஜிக்கள், டிஐஜிக்கள்,…
View More பெரும் சவால்களில் சிறப்பாக செயல்பட்டீர்கள்: காவல்துறையினரை பாராட்டி டிஜிபி கடிதம்தமிழ்நாடு முழுவதும் டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேனி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பிரபாகரன் கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் பயிற்சியில் இருக்கும் ராஜேஸ்வரன் நெல்லை ஜங்சன் சரக உதவி…
View More தமிழ்நாடு முழுவதும் டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுகோவை சம்பவம் தொடர்பாக ஆளுநரின் பேச்சு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் பொறுப்பற்ற அவதூறு கண்டனத்திற்குரியது என்றும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.…
View More கோவை சம்பவம் தொடர்பாக ஆளுநரின் பேச்சு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்புதொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் – கடுமையாக எச்சரித்த டிஜிபி
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு கடுமையாக எச்சரித்துள்ளார். தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும்…
View More தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் – கடுமையாக எச்சரித்த டிஜிபிடிஜிபி குரலில் பேசி “பாஸ் மோசடி”; “இரும்புத்திரை” பட பாணியில் அரங்கேறிய சம்பவம்
டிஜிபி சைலேந்திரபாபு குரலில் பேசி பாஸ் மோசடியை அரங்கேற்றிய கும்பலுககு உதவி செய்த ஆந்திராவைச் சேர்ந்த 2 பேரை நெல்லை மாவட்ட காவல்துறை எஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். “இரும்புத்திரை”…
View More டிஜிபி குரலில் பேசி “பாஸ் மோசடி”; “இரும்புத்திரை” பட பாணியில் அரங்கேறிய சம்பவம்