என்ஐஏ தேசிய இயக்குநர் தமிழக டிஜிபியுடன் ஆலோசனை; காரணம் என்ன ?
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உடன் என்.ஐ.ஏ இயக்குநர் தின்கர் குப்தா சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். எதற்காக இந்த சந்திப்பு நடந்தது என்பதைப் பற்றி பார்ப்போம். கோவையில் கடந்த மாதம் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த...