31.1 C
Chennai
May 24, 2024

Tag : Ilaiyaraaja

முக்கியச் செய்திகள் தமிழகம்

“மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை” – இளையராஜா!

Web Editor
இளையராஜா குறித்து சமீபகாலமாக நிறைய சர்ச்சை பேச்சுகள் உலவி வரும் நிலையில், தன்னை பற்றி பேசப்படும் விசயங்களில் நான் கவனம் செலுத்துவதில்லை என்று இளையராஜா வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா சில தினங்களுக்கு முன்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“இசை, பாடல் வரிகள் என இரண்டும் முக்கியம் தான்!” – சீமான்

Web Editor
இசை, பாடல் வரிகள் என இரண்டும் முக்கியம் தான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,  சென்னை நுங்கம்பாக்கம் லீ மேஜிக் லேன்டன் திரையரங்கில்...
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

புயல் வீசத் தொடங்கி விட்டால் ஜன்னல் தன் வாயை மூடிக்கொள்ள வேண்டும் | கவிஞர் வைரமுத்து பதிவு!

Web Editor
இளையராஜா விஷயத்தில் தன்னை கடுமையாக விமர்சித்த கங்கை அமரனுக்கு வைரமுத்து  சூசகமாக  பதிலடி கொடுத்துள்ளார். கவிஞர்  வைரமுத்து,  அண்மையில் இசை பெரிதா பாடல் பெரிதா என்று ஒப்பிடும் வகையில் பேசியிருந்தார்.  சில நேரங்களில் இசையை விட...
முக்கியச் செய்திகள் சினிமா

இளையராஜா வழக்கு | “பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” – நீதிபதிகள் கேள்வி!

Web Editor
இளையராஜா பாடலுக்கு உரிமை கோரிய வழக்கில் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார்  4500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை...
முக்கியச் செய்திகள் சினிமா

கோபி நயினார் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மனுசி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது!

Web Editor
கோபி நயினார் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மனுசி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.  வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது....
முக்கியச் செய்திகள் சினிமா

”அனைவரையும் விட தான் மேலானவர் என இசையமைப்பாளர் இளையராஜா நினைத்துக் கொள்கிறார்” – சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் கருத்து!

Web Editor
‘அனைவரையும் விட, தான் மேலானவர் என இசையமைப்பாளர் இளையராஜா தன்னை நினைப்பதாக’ எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார்  4500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி...
முக்கியச் செய்திகள் செய்திகள்

“மன்னர்கள் செய்த வேலையை பிரதமர் மோடி செய்துள்ளார்!” – இசையமைப்பாளர் இளையராஜா!

Web Editor
இந்தியாவில் எத்தனையோ பிரதமர்கள் வந்து போனார்கள். மோடி செய்த காரியம் இருக்கிறதே… அதை சொல்லும்போதே கண்ணில் நீர் வருகிறது என்று இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார். தேனாம்பேட்டையில் உள்ள நாரத கானா...
முக்கியச் செய்திகள் செய்திகள்

“நான் ஒரு பெரிய ஆள் என்னும் கர்வம் எப்போதோ என்னிடம் இருந்து அழிந்து விட்டது!” – இசையமைப்பாளர் இளையராஜா

Web Editor
நான் ஒரு பெரிய ஆள் என்னும் கர்வம் எப்போதோ என்னிடம் இருந்து அழிந்து விட்டது என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். ‘மால்யாடா ‘ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாரதியாருக்கு எனது திரைப்பட பாடல்கள் மூலம் ஆறுதல் கூறி உள்ளேன் – இளையராஜா

Web Editor
பாரதியாரின் நினைவு நாள் மகாகவி நாளாக அறிவித்த தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவித்த இசையமைப்பாளர் இளையராஜா. மகாகவி பாரதியாரின் நினைவு நாள் மகாகவி நாளாக அனுசரிக்கப்படும் என முதல்வர்...
முக்கியச் செய்திகள் சினிமா

பூஜையுடன் தொடங்கியது NC22 படப்பிடிப்பு

Arivazhagan Chinnasamy
வெங்கட் பிரபு இயக்கத்தில், நாக சைதன்யாவின் NC22 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் வெங்கட் பிரபு, புதுமையான பாணியில், வித்தியாசமான பரிமாணத்தில் கதைகளை உருவாக்குவதில் வல்லவர். அதே நேரம் அவரது படைப்புகள் ஒரு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy