ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் உள்ள முருகன் கோயிலில் தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையிலேயே…
View More முருகன் கோயிலில் தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்கள்#Crime
காரிலிருந்து காணாமல் போன கைதுப்பாக்கி; தீவிர விசாரணையில் போலீஸ்
பெட்ரோல் பங்க் உரிமையாளர் காரில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், சக்கரபாணி தெருவைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணா, பெட்ரோல் பங்க்…
View More காரிலிருந்து காணாமல் போன கைதுப்பாக்கி; தீவிர விசாரணையில் போலீஸ்வைரலான ரேஸ் வீடியோ,வளைத்து பிடித்த போலீஸ்
சென்னை மதுரவாயல் தாம்பரம் பைபாஸ் சாலையில் ஆட்டோ மற்றும் பைக் ரேஸில் ஈடுபட்ட 12 பேரை போரூர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 15 பேரை தேடி வருகின்றனர். பந்தயத்தில் வெற்றி பெற்றால் குறிப்பிட்ட…
View More வைரலான ரேஸ் வீடியோ,வளைத்து பிடித்த போலீஸ்தனியார் கட்டுமான நிறுவனத்தில் 18.5கோடி ரூபாய் மோசடி!
சென்னையில் தனியார் கட்டுமான நிறுவனத்தை மோசடி செய்ததாக இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அன்னை பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஸ்ரீதர் நாராயணன் கொடுத்த புகாரில், கால் எக்ஸ்பிரஸ்…
View More தனியார் கட்டுமான நிறுவனத்தில் 18.5கோடி ரூபாய் மோசடி!போலீஸ் மூக்கை கடித்த ராணுவ வீரர்!
மதுரையில் நிலத்தகராறு தொடர்பாக விசாரிக்கச் சென்ற போலீசாரின் மூக்கை கடித்து துண்டாக்கிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைக்கட்டியை வசிப்பவர் பிரகாஷ் (30) அவரின் வீடு…
View More போலீஸ் மூக்கை கடித்த ராணுவ வீரர்!கொலை நகரமாகும் அரக்கோணம்: அச்சத்தில் பொதுமக்கள்!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை நகர காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்கள். அரக்கோணம்…
View More கொலை நகரமாகும் அரக்கோணம்: அச்சத்தில் பொதுமக்கள்!