பொங்கல் விழாவை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய கோவை கல்லூரி மாணவ, மாணவிகள்!

கோவை சங்கரா அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் முளைப்பாரி எடுத்து மயிலாட்டம்,  ஒயிலாட்டம் மற்றும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடினர். கோவை மாவட்டம், சரவணம்பட்டியில் உள்ள சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல்…

View More பொங்கல் விழாவை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய கோவை கல்லூரி மாணவ, மாணவிகள்!

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் – பேருந்துகள் கிடைக்காமல் தவித்த மாணவர்கள்!

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் எதிரொலியாக, போதிய அளவில் பேருந்துகள் கிடைக்காததால் கல்லூரி மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்தனர். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை…

View More போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் – பேருந்துகள் கிடைக்காமல் தவித்த மாணவர்கள்!

எழுத்து வடிவில் நின்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த மாணவர்கள்!

விழுப்புரம் அருகே தனியார் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் எழுத்து வடிவில் நின்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பள்ளி…

View More எழுத்து வடிவில் நின்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த மாணவர்கள்!

கிறிஸ்துமஸை முன்னிட்டு புனித சிலுவை பெண்கள் கல்லூரியில் குடில்கள் போட்டி!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் புனித சிலுவை பெண்கள் கல்லூரியில் கிறிஸ்துமஸ்  குடில் போட்டிகள் நடைபெற்றது.  உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி…

View More கிறிஸ்துமஸை முன்னிட்டு புனித சிலுவை பெண்கள் கல்லூரியில் குடில்கள் போட்டி!

பல்கலை.யில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு!

பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஐரோப்பாவின் பிராக்கில் (Prague) உள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த சம்பவம்,  செக் குடியரசில் நடந்த கொடூரமான துப்பாக்கிச்…

View More பல்கலை.யில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு!

தொடரும் கனமழை – எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித்…

View More தொடரும் கனமழை – எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?

புயல், வெள்ளத்தால் இழந்த சான்றிதழ்களின் நகல்களைப் பெற இணையதளம் உருவாக்கம் – உயர்கல்வித்துறை அறிவிப்பு

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ / மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்களைப் பெற இணையதள உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : “தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’…

View More புயல், வெள்ளத்தால் இழந்த சான்றிதழ்களின் நகல்களைப் பெற இணையதளம் உருவாக்கம் – உயர்கல்வித்துறை அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம்: 6 தாலுகாகளில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!

மிக்ஜாம் புயல் நிவாரணப்பணிகள் நடைபெற்றுவருவதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில்…

View More செங்கல்பட்டு மாவட்டம்: 6 தாலுகாகளில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!

சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச. 8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித்…

View More சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

மிக்ஜாம் புயல் எதிரொலி – நாளையும் (டிச.6) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (6.12.2023) விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து…

View More மிக்ஜாம் புயல் எதிரொலி – நாளையும் (டிச.6) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!