This news fact checked by Newschecker பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்ததற்காக சந்திரபாபு நாயுடுவின் புகைப்படத்தை போராட்டக்காரர்கள் எரித்ததாக வைரலாகி வரும் வீடியோ தவறான கருத்துகளுடன் பகிரப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல்…
View More பிரதமர் மோடியை ஆதரித்ததால் சந்திரபாபு நாயுடுவின் புகைப்படம் எரிக்கப்பட்டதா? – உண்மை என்ன?Chandrababu Naidu
பிரதமர் மோடி குறித்து 2019-ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு கூறிய கருத்துகள் தற்போது கூறியது போல் பரப்பப்படுவது அம்பலம்!
This News Fact Checked by ‘Newsmobile’ உண்மைச் சரிபார்ப்பு: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பிரதமர் மோடி குறித்து 2019-ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு கூறிய கருத்துகள் தற்போது கூறியது போல்…
View More பிரதமர் மோடி குறித்து 2019-ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு கூறிய கருத்துகள் தற்போது கூறியது போல் பரப்பப்படுவது அம்பலம்!இந்தியா கூட்டணியில் இணைய வலியுறுத்தி சந்திரபாபு நாயுடுவை டி.கே.சிவக்குமார், அகிலேஷ் யாதவ் சந்தித்தார்களா? உண்மை என்ன?
This news fact checked by Newsmeter மக்களவைத் தேர்தலின் முடிவுகளுக்குப்பின், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை டி.கே.சிவக்குமார் மற்றும் அகிலேஷ் யாதவ் சந்தித்ததாக பரவிவரும் செய்தி தவறானது மற்றும் பழையது என்று…
View More இந்தியா கூட்டணியில் இணைய வலியுறுத்தி சந்திரபாபு நாயுடுவை டி.கே.சிவக்குமார், அகிலேஷ் யாதவ் சந்தித்தார்களா? உண்மை என்ன?பதவியேற்பை தள்ளிவைத்த சந்திரபாபு நாயுடு!…
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு ஜூன் 8ல் பதவியேற்கவிருந்த நிலையில், பிரதமர் மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக தேதியை மாற்றியுள்ளார். இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி,…
View More பதவியேற்பை தள்ளிவைத்த சந்திரபாபு நாயுடு!…சந்திரபாபு நாயுடுவை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நாடாளுமன்ற மக்களவையில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ஸ்டாலின் மற்றும் சந்திரபாபு நாயுடு சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக…
View More சந்திரபாபு நாயுடுவை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“இன்னும் முடிவெடுக்கல!” – பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவிற்கு செல்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 29ம் தேதி ஆன்மிக பயணமாக இமயமலை சென்றார். பின்னர் உத்தரகண்ட் மாநிலத்தில்…
View More “இன்னும் முடிவெடுக்கல!” – பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!“பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே நீடிக்கிறேன்” – சந்திரபாபு நாயுடு!
இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலை இதுவரை பார்த்ததில்லை என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுகூறினார். குண்டூர் மாவட்டம், உண்டவல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில்,…
View More “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே நீடிக்கிறேன்” – சந்திரபாபு நாயுடு!ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவராகும் பவன் கல்யாண்?..
ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் 21 தொகுதிகளில் ஜனசேனா கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில், பவன் கல்யாண் எதிர்க்கட்சித் தலைவர் ஆவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த…
View More ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவராகும் பவன் கல்யாண்?..ஆந்திராவில் தெலுங்கு தேசம் அமோக வெற்றி! ஜூன் 9-ல் முதல்வராக பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு!
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் 130-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றுள்ளது. சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 9-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18வது நாடாளுமன்ற தேர்தல்…
View More ஆந்திராவில் தெலுங்கு தேசம் அமோக வெற்றி! ஜூன் 9-ல் முதல்வராக பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு!நவீன் பட்நாயக், நிதிஷ்குமார், சந்திர பாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு!
தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உடன் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த சரத் பவார், தொலைபேசி வாயிலாக பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று…
View More நவீன் பட்நாயக், நிதிஷ்குமார், சந்திர பாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு!