இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தேசிய கொடியை அவமதித்ததாக பெங்களூரு காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
View More தேசியக் கொடியை அவமதித்தாரா ஹர்திக் பாண்டியா? – பெங்களூரு காவல் நிலையத்தில் புகார்…!nationalflag
திருப்பூர் குமரன் நினைவுநாள் : தடியடியால் தாக்கப்பட்டு மண்ணில் சரிந்த போதும், தாய் மணிக்கொடியை காத்தவர் – எடப்பாடி பழனிசாமி பதிவு….!
தடியடியால் தாக்கப்பட்டு மண்ணில் சரிந்த போதும், தாய் மணிக்கொடியை காத்தவர் திருப்பூர் குமரன் என்று எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
View More திருப்பூர் குமரன் நினைவுநாள் : தடியடியால் தாக்கப்பட்டு மண்ணில் சரிந்த போதும், தாய் மணிக்கொடியை காத்தவர் – எடப்பாடி பழனிசாமி பதிவு….!“கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்” – புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!
ரூ.500 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
View More “கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்” – புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!சுதந்திரதின விழா – 9 அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் விடியல் பயணம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More சுதந்திரதின விழா – 9 அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!79-வது சுதந்திரதினம் – விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
View More 79-வது சுதந்திரதினம் – விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!குடியரசு தினவிழா – அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு !
குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் பல்வேறு துறை சார்ந்த அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
View More குடியரசு தினவிழா – அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு !76வது குடியரசு தினவிழா – தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி !
நாட்டின் 76-வது குடியரசு தினவிழாவையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
View More 76வது குடியரசு தினவிழா – தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி !