24 C
Chennai
November 30, 2023

Tag : irctc

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

இணைய வாயிலாக ரூ.54,000 கோடி வருவாய் ஈட்டிய ரயில்வே துறை!

Web Editor
இணைய வாயிலாக பயணச்சீட்டு விற்பனை மூலம் கடந்த நிதியாண்டில் இந்திய ரயில்வே துறை ரூ.54,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2020 – 2021-ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக வருவாயில் பெரும் சரிவைக்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

முடிவுக்கு வருகிறது வெயிட்டிங் லிஸ்ட்? 3000 புதிய ரயில்கள் இயக்கம்- ரயில்வே அறிவிப்பு…

Web Editor
மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளில் 3000 புதிய ரயில்கள் இயக்குவதாக ரயில்வே அறிவித்துள்ளது.  குறைந்த பயண நேரம்,  குறைந்த கட்டணம்,  பயண வசதி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தீபாவளி பண்டிகை : சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்..!

Jeni
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ரயில் விபத்துகளில் காயமடைந்த, உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு தொகை 10 மடங்காக உயர்வு!

Web Editor
ரயில் விபத்துகளில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு வழங்கும் இழப்பீடுத் தொகை 10 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் ரயில்வே சட்டம், 1989 பிரிவு 124, 124ஏ ஆகிய பிரிவுகளைத் திருத்தி அறிக்கை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தொழில்நுட்ப கோளாறால் முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம் சீரானது..!

Web Editor
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காலை முதல் முடங்கியிருந்த, இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளமும், கைப்பேசி செயலியும் பிற்பகலில் சீரடைந்தது. இந்தியாவில் ரயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் உதவுகிறது. ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

”அது உண்மையல்ல..!” – காங்கிரஸ் மூத்த தலைவரின் குற்றச்சாட்டுக்கு ஐஆர்சிடிசி பதில்!!

Jeni
ஒடிசா விபத்துக்கு பிறகு ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் டிக்கெட்டுகளை ரத்து செய்வதாக கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் பக்த சரண் தாஸுக்கு, ஐஆர்சிடிசி நிர்வாகம் பதிலளித்துள்ளது. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக...
இந்தியா செய்திகள்

லாலு பிரசாத் மற்றும் மகள்கள் வீடுகளில் சிபிஐ திடீர் சோதனை!

Syedibrahim
நிலமோசடி புகார் தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி மற்றும் அவரது மகள்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது...
முக்கியச் செய்திகள் இந்தியா

உங்கள் குழந்தைக்கு இந்த உணவை தருவீர்களா? – IRCTCயிடம் கேள்வி எழுப்பிய பெண்

Web Editor
ரயிலில் மோசமான உணவு வழங்கப்பட்டது குறித்த பெண் பயணி ஒருவரின் ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பூமிகா என்ற பெண் பயணி ஒருவர் ரயிலில் பயணித்துள்ளார். அப்போது, ரயிலில் தனக்கு வழங்கப்பட்ட உணவு...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

தூசி நிறைந்த உணவு – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ‘வந்தே பாரத்’ ரயில்!

Web Editor
மும்பை-ஷீரடி வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவருக்கு ‘தூசி நிறைந்த கார்ன்ஃப்ளேக்ஸ்’ வழங்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு ரயில்வே துறை பதிலளித்துள்ளது. மும்பை-ஷோலாபூர் மற்றும் மும்பை-ஷீரடி இடையே இரண்டு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயில்களை கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“சரக்குப் போக்குவரத்து கையாள்வதில் ரூ.1,766 கோடி வருவாய்”

G SaravanaKumar
சரக்குப் போக்குவரத்து கையாள்வதில் நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் 19.132 மில்லியன் டன்கள் சரக்குகள் கையாளப்பட்டு ரூ.1,766 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy