ஜப்பான் செல்வோர் கவனத்திற்கு! மோசமான வானிலை எச்சரிக்கை! விமான சேவை ரத்து!

மோசமான வானிலை காரணமாக டெல்லியிலிருந்து நரிட்டாவுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மோசமான வானிலை எச்சரிக்கை காரணமாக, டெல்லியிலிருந்து ஜப்பானின் உள்ள நரிட்டாவுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளதாக ஏர்…

மோசமான வானிலை காரணமாக டெல்லியிலிருந்து நரிட்டாவுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

மோசமான வானிலை எச்சரிக்கை காரணமாக, டெல்லியிலிருந்து ஜப்பானின் உள்ள நரிட்டாவுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளதாக ஏர் இந்தியா இன்று (15.08.2024) தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 16-ஆம் தேதி டெல்லி – நரிட்டா வழித்தட விமானங்களில் உறுதி செய்யப்பட்ட முன்பதிவுகளைக் கொண்ட பயணிகள் மறு திட்டமிடலில் ஒரு முறை சலுகையும், விமான சேவை ரத்தானதற்கான முழு பணத்தைத் திரும்பப் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. டோக்கியோவில் மோசமான வானிலை எச்சரிக்கை காரணமாக டெல்லி – நரிட்டா – டெல்லி வழித்தடத்தில் நாளை (16.08.2024) ஏஐ 306 மற்றும் ஏஐ 307 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.