“இடைத்தேர்தலில் இடதுசாரி வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி” – மு. வீரபாண்டியன்!

இடைத்தேர்தலில் இடதுசாரி வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மு. வீரபாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்.

View More “இடைத்தேர்தலில் இடதுசாரி வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி” – மு. வீரபாண்டியன்!

“மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றி தற்காலிகமானது தான்” – டிடிவி தினகரன்!

தமிழ்நாட்டை கவ்வியுள்ள இந்த மாய்மால சக்தி பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானதுதான் என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றி தற்காலிகமானது தான்” – டிடிவி தினகரன்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : அதிகார பலத்திற்கும், பணநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி – எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அதிமுக மக்கள் பணிகளில் மேலும் உத்வேகத்துடன் ஈடுபடும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : அதிகார பலத்திற்கும், பணநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி – எடப்பாடி பழனிசாமி!

துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி…பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது – மு.க.ஸ்டாலின்!

என்னைப் பொறுத்தவரையில் துரோகத்துக்கு இடைக்கால வெற்றி கிடைத்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி…பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது – மு.க.ஸ்டாலின்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றி – முதலமைச்சர் விஜய்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றி என்பது வாக்காளர்களுக்குக் கிடைத்த வெற்றி என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றி – முதலமைச்சர் விஜய்!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் தவெக வெற்றி – திருமாவளவன் வாழ்த்து!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்களுக்கு திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் தவெக வெற்றி – திருமாவளவன் வாழ்த்து!

இடைத்தேர்தல் : மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக தொடர்ந்து முன்னிலை!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தவெக தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.

View More இடைத்தேர்தல் : மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக தொடர்ந்து முன்னிலை!

இடைத்தேர்தல் : தவெக தொடர்ந்து முன்னிலை – மதியம் 2 மணி நிலவரம் என்ன?

மதியம் 2 மணி நிலவரப்படி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தவெக தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.

View More இடைத்தேர்தல் : தவெக தொடர்ந்து முன்னிலை – மதியம் 2 மணி நிலவரம் என்ன?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு – மாலை 5 மணி வரையிலான நிலவரம்!

மதுராந்தகம மற்றும் தாராபுரம் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் மாலை 5 மணி வரையிலான வாக்குப்பதிவு குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு – மாலை 5 மணி வரையிலான நிலவரம்!