“மின்வெட்டைப் போக்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்” – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் புதிய மின் நிலையங்களை உருவாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

View More “மின்வெட்டைப் போக்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்” – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

உடனடியாக யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

View More யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

பட்டினப்பாக்கத்தில் முன்மொழியப்பட்ட தலைமைச் செயலகத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என மு. வீரபாண்டியன் கூறியுள்ளார்.

View More புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

நடிகை சௌகார் ஜானகி மறைவு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!

நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More நடிகை சௌகார் ஜானகி மறைவு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!

“ஏழைகளுக்கு எதிரான திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும்” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் விஜய் முன்வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

View More “ஏழைகளுக்கு எதிரான திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும்” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

“தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்கும் ஒப்பந்தம் ரத்து” – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

மாநகராட்சிகளில் பொது தனியார் கூட்டாண்மை ஒப்பந்த முறையை ரத்து செய்த தமிழ்நாடு அரசின் முடிவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

View More “தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்கும் ஒப்பந்தம் ரத்து” – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

தமிழ்நாடு முழுவதும் 4ம் தேதி கண்டன ஆர்பாட்டம் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 4 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

View More தமிழ்நாடு முழுவதும் 4ம் தேதி கண்டன ஆர்பாட்டம் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு!