தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே மத்திய அரசு வாடிக்கையாக வைத்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தமிழர்கள் என்றாலே பாஜக அரசுக்கு கசக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!bJP Government
டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு! – டெல்லி ஜல் போர்டு அலுவலகம் சூறையாடப்பட்டது! – பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!
டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் சத்தர்பூர் பகுதியில் உள்ள டெல்லி ஜல் போர்டு அலுவலகம் அடித்து சேதபடுத்தப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் பாஜகவினர் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் கடந்த…
View More டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு! – டெல்லி ஜல் போர்டு அலுவலகம் சூறையாடப்பட்டது! – பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!பாஜகவை விமர்சித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள பரப்புரை பாடல் வைரல்….
பாஜகவை விமர்சித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள பரப்புரை பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே…
View More பாஜகவை விமர்சித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள பரப்புரை பாடல் வைரல்….ராமர் கோயில் பிரதிஷ்டை விழா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புறக்கணிப்பு!
பாஜக அரசு மதத்தை வைத்து அரசியல் செய்வதால், அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்கமாட்டார்கள் என அக்கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார். பாபர்…
View More ராமர் கோயில் பிரதிஷ்டை விழா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புறக்கணிப்பு!“பத்தாண்டுகள் ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீட்டை பாஜக அரசு அமல்படுத்தாது” – பிரியங்கா காந்தி பேச்சு
“இன்னும் பத்தாண்டுகள் ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீட்டை பாஜக அரசு அமல்படுத்தாது” என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கூறியுள்ளார். 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர்…
View More “பத்தாண்டுகள் ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீட்டை பாஜக அரசு அமல்படுத்தாது” – பிரியங்கா காந்தி பேச்சுபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது – சமாஜ்வாதி எம்.பி.டிம்பிள் யாதவ் பேச்சு!
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது என சமாஜ்வாதி கட்சி எம்.பி.டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளார். திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் கலைஞர் நூற்றாண்டு…
View More பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது – சமாஜ்வாதி எம்.பி.டிம்பிள் யாதவ் பேச்சு!பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: திமுக எம்.பி கனிமொழி பேச்சு!
மத்திய பாஜக அரசில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மகளிர் இடஒதுக்கீடு நிறைவேற 50 ஆண்டுகள் ஆகலாம். ஆனால் பாஜக அதனை நிறைவேற்றாது என மகளிர் உரிமை மாநாட்டில் திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். திமுகவின் முன்னாள்…
View More பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: திமுக எம்.பி கனிமொழி பேச்சு!பாஜக ஆட்சியில் சாதாரண மக்களிடம் வங்கிகள் வசூலித்த ரூ.35,000 கோடி ! வெளியான தகவல்
9 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் பெரு நிறுவனங்கள் வங்கியில் பெற்ற ரூ.14.5 லட்சம் கோடியை தள்ளுபடி செய்த நிலையில், சாதாரண மக்களிடம் இருந்து பல்வேறு சேவைகளை காரணம் காட்டி ரூ.35,000 கோடியை வசூல் செய்திருப்பதாக…
View More பாஜக ஆட்சியில் சாதாரண மக்களிடம் வங்கிகள் வசூலித்த ரூ.35,000 கோடி ! வெளியான தகவல்பாஜக முதலை கண்ணீர் வடிக்கிறது- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
பழங்குடியினப் பிரதிநிதியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்து பாஜக முதலை கண்ணீர் வடிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்காவிற்கு…
View More பாஜக முதலை கண்ணீர் வடிக்கிறது- இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகுறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து மக்கள் தொகை பிரச்னையை பாஜக கையில் எடுத்திருக்கிறது: சசிதரூர்
குறிப்பிட்ட சமூகத்தை குறைவைத்து உத்தரபிரதேசம உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் மக்கள் தொகை பிரச்னையை கையில் எடுத்திருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் சசிதரூர் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டத்தை…
View More குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து மக்கள் தொகை பிரச்னையை பாஜக கையில் எடுத்திருக்கிறது: சசிதரூர்