மணிப்பூர் வன்முறை குறித்து புத்தகம் எழுதிய ஆசிரியர் மீது வழக்கு பதிவு!
மணிப்பூர் வன்முறையைப் பற்றி “மணிப்பூர் ஃபைல்ஸ்” என்கிற புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் பிரனபானந்தா தாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் பதற்றமான சூழல்...