தபால் வாக்கு எண்ணிக்கை – விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா பின்னடைவு!

விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா பின்னடைவை சந்தித்துள்ளார்.

View More தபால் வாக்கு எண்ணிக்கை – விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா பின்னடைவு!

தபால் வாக்கு எண்ணிக்கை – சென்னையில் 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை!

சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

View More தபால் வாக்கு எண்ணிக்கை – சென்னையில் 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை!

தபால் வாக்கு எண்ணிக்கை – காரைக்குடியில் சீமான் பின்னடைவு!

தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் பின்னடைவை சந்தித்துள்ளார்.

View More தபால் வாக்கு எண்ணிக்கை – காரைக்குடியில் சீமான் பின்னடைவு!

தபால் வாக்கு எண்ணிக்கை – கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பின்னடைவு!

தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார்.

View More தபால் வாக்கு எண்ணிக்கை – கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பின்னடைவு!

தபால் வாக்கு எண்ணிக்கை – காலை 9 மணி நிலவரப்படி தவெக முன்னிலை!

தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி தவெக முன்னிலையில் உள்ளது.

View More தபால் வாக்கு எண்ணிக்கை – காலை 9 மணி நிலவரப்படி தவெக முன்னிலை!

தபால் வாக்கு எண்ணிக்கை – எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை!

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் உள்ளார்.

View More தபால் வாக்கு எண்ணிக்கை – எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை!

தபால் வாக்கு எண்ணிக்கை – கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் முன்னிலை!

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார்.

View More தபால் வாக்கு எண்ணிக்கை – கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் முன்னிலை!

தபால் வாக்கு எண்ணிக்கை – பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் முன்னிலை!

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் உள்ளார்.

View More தபால் வாக்கு எண்ணிக்கை – பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் முன்னிலை!

மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

தமிழகம், கேரளா உள்பட 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

View More மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? இன்று வாக்கு எண்ணிக்கை!

தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

View More தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? இன்று வாக்கு எண்ணிக்கை!