மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு – தமிழ்நாடை பின்பற்றிய தெலங்கானா!

தமிழ்நாட்டை தொடர்ந்து மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்புக்கு தெலங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

View More மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு – தமிழ்நாடை பின்பற்றிய தெலங்கானா!

வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டசபையில் இன்று தீர்மானம்!

வக்ஃப் வாரிய மசோதாவுக்கு எதிராக சட்ட சபையில் இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.

View More வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டசபையில் இன்று தீர்மானம்!

“தமிழ்நாடு எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திக்க உள்ளோம்” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு அரசின் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 14-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த இரண்டு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் 17-ம்…

View More “தமிழ்நாடு எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திக்க உள்ளோம்” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை… மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடக்கம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.

View More மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை… மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடக்கம்!

2,545 ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் – அமைச்சர் பெரியகருப்பன் பதில்!

தமிழகத்தில் 2,545 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

View More 2,545 ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் – அமைச்சர் பெரியகருப்பன் பதில்!

“தேர்தல் கூட்டணிக்காக பட்ஜெட்டை வரவேற்கவில்லை” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

தேர்தல் கூட்டணிக்காக 2026ம் ஆண்டு பட்ஜெட்டை வரவேற்கவில்லை என்று தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “தேர்தல் கூட்டணிக்காக பட்ஜெட்டை வரவேற்கவில்லை” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் – அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் மரியாதை!

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

View More வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் – அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் மரியாதை!

தமிழ்நாடு சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் !

தமிழ்நாடு சட்டசபையில் இன்று காலை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

View More தமிழ்நாடு சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் !

உ.பி. சட்டமன்ற வளாகத்தில் பான் மசாலா பயன்படுத்த தடை – மீறுபவருக்கு ரூ.1,000 அபராதம்!

உ.பி. சட்டமன்ற வளாகத்தில் பான் மசாலா பயன்படுத்த தடை விதித்து மீறுபவருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என சபாநாயகர் சதீஷ் மகானா தெரிவித்துள்ளார்.

View More உ.பி. சட்டமன்ற வளாகத்தில் பான் மசாலா பயன்படுத்த தடை – மீறுபவருக்கு ரூ.1,000 அபராதம்!