டிஜிட்டல் இந்தியா மூலம் கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
View More “கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசு தைரியமில்லாத அரசாக செயல்பட்டது” – எல்.முருகன் விமர்சனம்!assembly
சட்டபேரவையை டிஜிட்டல் மயமாக்கும் தேசிய இ-விதான் செயலி – எல்.முருகன் துவக்கி வைத்தார்!
புதுச்சேரி சட்டபேரவையை காகிதமில்லா சட்டபேரவையாக மாற்றுவதற்காக தேசிய இ-விதான் செயலியை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்தார்.
View More சட்டபேரவையை டிஜிட்டல் மயமாக்கும் தேசிய இ-விதான் செயலி – எல்.முருகன் துவக்கி வைத்தார்!காவல்துறைக்கு 102 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!
தமிழக சட்டசபையில் காவல்துறை தொடர்பான 102 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
View More காவல்துறைக்கு 102 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர் …அனைத்தையும் தாண்டி திமுக சாதனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
திமுகவில் தனி மனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகளின் கூட்டு உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர் …அனைத்தையும் தாண்டி திமுக சாதனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!“நீயும் டிகிரி இல்லை, நானும் டிகிரி இல்லை” – மாமன்ற உறுப்பினர் பேச்சால் சலசலப்பு!
நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மண்டல சேர்மேன் மற்றும் மாமன்ற உறுப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
View More “நீயும் டிகிரி இல்லை, நானும் டிகிரி இல்லை” – மாமன்ற உறுப்பினர் பேச்சால் சலசலப்பு!கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் – சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்!
கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம் கொண்டு வர சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
View More கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் – சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்!காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் மவுன அஞ்சலி!
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் மவுன அஞ்சலி!“டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி ஊழல்” – இபிஎஸ் குற்றச்சாட்டு
டாஸ்மாக்கில் ஒருநாளைக்கு ரூ.15 கோடி ஊழல் நடக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
View More “டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி ஊழல்” – இபிஎஸ் குற்றச்சாட்டுதிருச்சியில் 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்!
திருச்சியில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
View More திருச்சியில் 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்!3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!
3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.
View More 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!