அமித்ஷா : செங்கோட்டையன் சந்திப்பு குறித்து எந்த தகவலும் இல்லை – தம்பிதுரை!

செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்தது குறித்த தகவல்கள் எதுவுல் இல்லை என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

View More அமித்ஷா : செங்கோட்டையன் சந்திப்பு குறித்து எந்த தகவலும் இல்லை – தம்பிதுரை!

”பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் நக்சல்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்” – அமித்ஷா பேச்சு!

பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் நக்சல்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசசியுள்ளார்.

View More ”பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் நக்சல்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்” – அமித்ஷா பேச்சு!

“திமுகவிற்கு போட்டியே கிடையாது” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

திமுகவிற்கு போட்டியே கிடையாது, யார் எதிரில் இருந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

View More “திமுகவிற்கு போட்டியே கிடையாது” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

“பாஜக பூத் கமிட்டி மாநாடு”- மறக்காதே பூத்தினை மறக்காதே என்று நெட் பாடல் பாடிய நயினார் நாகேந்திரன்!

திரு நெல்வேலியில் நடைபெற்று வரும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பேசிய நயினார் நாகேந்திரன் மறக்காதே பூத்தினை மறக்காதே என்று நெட் பாடல் பாடினார்.

View More “பாஜக பூத் கமிட்டி மாநாடு”- மறக்காதே பூத்தினை மறக்காதே என்று நெட் பாடல் பாடிய நயினார் நாகேந்திரன்!

தமிழகம் வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தடைந்தார்.

View More தமிழகம் வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

“ஆகஸ்ட் 22 ஆம் தேதி பூத் பொறுப்பாளர்கள் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்” – நயினார் நாகேந்திரன்!

திருநெல்வேலி பூத் பொறுப்பாளர்கள் மாநாடு வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடைபெறும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “ஆகஸ்ட் 22 ஆம் தேதி பூத் பொறுப்பாளர்கள் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்” – நயினார் நாகேந்திரன்!

சிறைக்கு செல்லும் முதலமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்க புதிய சட்டம் – நாடாளுமன்றத்தில் இன்று அறிமுகம்!

கைது செய்யப்படும் பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள், யூனியன் பிரதேச அமைச்சர்கள் உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

View More சிறைக்கு செல்லும் முதலமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்க புதிய சட்டம் – நாடாளுமன்றத்தில் இன்று அறிமுகம்!

“விஜய் குறித்து ஊடகங்கள் பெரிதாக்குகின்றனர்”….”6 நொடியில் கூட அரசியலில் மாற்றம் வரும்” – டிடிவி தினகரன் பேட்டி!

திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றினைக்கும் பணியில் அமித்ஷா ஈடுபட்டு வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “விஜய் குறித்து ஊடகங்கள் பெரிதாக்குகின்றனர்”….”6 நொடியில் கூட அரசியலில் மாற்றம் வரும்” – டிடிவி தினகரன் பேட்டி!

“தமிழ்நாட்டு மக்கள் மதவாத அரசியலுக்கு பலியாக மாட்டார்கள்” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

2026 சட்டமன்ற தேர்தலுக்கு மக்கள் நல கூட்டணி போன்ற அமைவதற்கு வாய்ப்பு இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டு மக்கள் மதவாத அரசியலுக்கு பலியாக மாட்டார்கள்” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

“அதிமுக, பாஜக கூட்டணியில் ஏதாவது நடக்குமா என்று எட்டிப் பார்க்கிறார்கள்” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

திமுகவினர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் அது முற்றிலுமாக மூடி மறைக்கப்படுகிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

View More “அதிமுக, பாஜக கூட்டணியில் ஏதாவது நடக்குமா என்று எட்டிப் பார்க்கிறார்கள்” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!