2026 சட்டமன்ற தேர்தலுக்கு மக்கள் நல கூட்டணி போன்ற அமைவதற்கு வாய்ப்பு இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டு மக்கள் மதவாத அரசியலுக்கு பலியாக மாட்டார்கள்” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!Amitsha
“அதிமுக, பாஜக கூட்டணியில் ஏதாவது நடக்குமா என்று எட்டிப் பார்க்கிறார்கள்” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
திமுகவினர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் அது முற்றிலுமாக மூடி மறைக்கப்படுகிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக, பாஜக கூட்டணியில் ஏதாவது நடக்குமா என்று எட்டிப் பார்க்கிறார்கள்” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!“தந்தைக்கு உள்ள அனுபவத்தை அன்புமணி பயன்படுத்தி கொள்ளவேண்டும்” – திருமாவளவன் பேட்டி!
பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “தந்தைக்கு உள்ள அனுபவத்தை அன்புமணி பயன்படுத்தி கொள்ளவேண்டும்” – திருமாவளவன் பேட்டி!“வேறு கட்சியுடன் சேர்வதற்கான அவசியம் எங்களுக்கு இல்லை” – மதிமுக பொதுசெயலாளர் வைகோ!
கீழடி ஆய்வுகள் அவர்களுக்கு எதிராக போய்விடும் என்று பாஜக எண்ணுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
View More “வேறு கட்சியுடன் சேர்வதற்கான அவசியம் எங்களுக்கு இல்லை” – மதிமுக பொதுசெயலாளர் வைகோ!“மத்திய அரசு திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஓட்டுகிறது” – அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி!
மத்திய அரசின் திட்டங்களுக்கு தான் திமுக அரசு தனது ஸ்டிக்கரை ஒட்டுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
View More “மத்திய அரசு திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஓட்டுகிறது” – அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி!“பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்” – ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு அறிக்கை!
பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
View More “பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்” – ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு அறிக்கை!“தமிழ்நாட்டில் அமித் ஷா சைலெண்ட் ஆப்ரேசன் செய்ய உள்ளார்” – மதுரையில் நயினார் நாகேந்திரன் பேச்சு
தமிழ்நாட்டில் அமித் ஷா சைலெண்ட் ஆப்ரேசன் செய்ய உள்ளார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
View More “தமிழ்நாட்டில் அமித் ஷா சைலெண்ட் ஆப்ரேசன் செய்ய உள்ளார்” – மதுரையில் நயினார் நாகேந்திரன் பேச்சு“திமுகவை தூக்கி எறிய மக்கள் காத்திருக்கிறார்கள்” – மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு
திமுகவை தூக்கி எரிய மக்கள் காத்திருக்கிறார்கள் என – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
View More “திமுகவை தூக்கி எறிய மக்கள் காத்திருக்கிறார்கள்” – மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு“திமுகவை வீட்டுக்கு அனுப்புவது தான் ஒரே இலக்கு” – அண்ணாமலை ஆவேச பேச்சு
திமுகவை வீட்டுக்கு அனுப்புவது தான் ஒரே இலக்கு என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
View More “திமுகவை வீட்டுக்கு அனுப்புவது தான் ஒரே இலக்கு” – அண்ணாமலை ஆவேச பேச்சு“சூரியன் உதிக்கிறதோ இல்லையோ.. தாமரை மலர்ந்தே தீரும்” – தமிழிசை செளந்தரராஜன் பேச்சு
சூரியன் உதிக்கிறதோ இல்லையோ.. தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
View More “சூரியன் உதிக்கிறதோ இல்லையோ.. தாமரை மலர்ந்தே தீரும்” – தமிழிசை செளந்தரராஜன் பேச்சு