சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது
View More ஐ.பெரியசாமி சொத்துக்குவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!AIADMK
“அதிமுக முதலில் திருநெல்வேலியில் ஜெயிக்கட்டும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!
கீழடி ஆய்வு தேவை இல்லை என நயினார் நாகேந்திரன் கூறுவது தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் அழிக்கும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக முதலில் திருநெல்வேலியில் ஜெயிக்கட்டும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!“அதிமுக ஆட்சியில் பெயின்டரை எம்.எல்.ஏ. ஆக்கினோம்” திமுகவால் முடியுமா? – எடப்பாடி பழனிசாமி!
10 நாள் வேலைத்திட்டப் பயனாளி, பெயின்டரை எம்.எல்.ஏ. ஆக்கினோம். திமுகவால் முடியுமா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக ஆட்சியில் பெயின்டரை எம்.எல்.ஏ. ஆக்கினோம்” திமுகவால் முடியுமா? – எடப்பாடி பழனிசாமி!அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு – இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு!
எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
View More அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு – இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு!மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் இன்று பதவியேற்பு!
அதிமுகவின் இன்பத்துரை மற்றும் தனபால் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டனர்.
View More மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் இன்று பதவியேற்பு!“அதிமுக, பாஜக கூட்டணியை உடைக்க முயற்சி நடக்கிறது” – எடப்பாடி பழனிச்சாமி பேட்டி!
கொரோனா காரணமாக தான் அன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு அரசால் லேப்டாப் கொடுக்க முடியவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக, பாஜக கூட்டணியை உடைக்க முயற்சி நடக்கிறது” – எடப்பாடி பழனிச்சாமி பேட்டி!“அதிமுக – பாஜக கூட்டணியை உடைப்பது எங்கள் நோக்கம் அல்ல” – திருமாவளவன்!
துணை குடியரசு தலைவர் ராஜினாமா குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக – பாஜக கூட்டணியை உடைப்பது எங்கள் நோக்கம் அல்ல” – திருமாவளவன்!“அதிமுக ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கடந்த அதிமுக ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“அதிமுக ஆட்சியில் காவல்துறை கைகள் அவிழ்க்கப்படும்” – எடப்பாடி பழனிசாமி பேச்சு!
திமுக எப்போதுமே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய சரித்திரம் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக ஆட்சியில் காவல்துறை கைகள் அவிழ்க்கப்படும்” – எடப்பாடி பழனிசாமி பேச்சு!“அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விலையில்லா பட்டுச் சேலை வழங்கப்படும்’’ – எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி!
எங்கள் ஆட்சி அமைந்தால் மீண்டும் நெசவாளர்களுக்கு உடனடியாகக் கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விலையில்லா பட்டுச் சேலை வழங்கப்படும்’’ – எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி!