“அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விலையில்லா பட்டுச் சேலை வழங்கப்படும்’’ – எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி!

எங்கள் ஆட்சி அமைந்தால் மீண்டும் நெசவாளர்களுக்கு உடனடியாகக் கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விலையில்லா பட்டுச் சேலை வழங்கப்படும்’’ – எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி!

“பதவிக்காக இன்பநிதியையும் அமைச்சர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்” – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

அதிமுகவில் எனக்கு பின் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரமுடியும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “பதவிக்காக இன்பநிதியையும் அமைச்சர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்” – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

“கூட்டணி ஆட்சியை பொருத்தவரை மக்களின் எண்ணம் தான் அதிமுக எண்ணம்” – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி!

திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு மதுரை மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

View More “கூட்டணி ஆட்சியை பொருத்தவரை மக்களின் எண்ணம் தான் அதிமுக எண்ணம்” – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி!

“அதிமுக வெற்றி தமிழ் மக்களின் வெற்றியாக இருக்கும்” – நடிகை கௌதமி பேட்டி!

 வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றால் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும் என்று நடிகை கௌதமி தெரிவித்துள்ளார்.

View More “அதிமுக வெற்றி தமிழ் மக்களின் வெற்றியாக இருக்கும்” – நடிகை கௌதமி பேட்டி!

“கோவை அதிமுகவின் கோட்டை” – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

டாஸ்மார்க் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் விரைவில் சிறை செல்வது உறுதி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “கோவை அதிமுகவின் கோட்டை” – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

பணி நிரந்தரம் கோரி போராட்டத்திற்கு புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது – இபிஎஸ் கண்டனம்

பணி நிரந்தரம் கோரி போராட்டத்திற்கு புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

View More பணி நிரந்தரம் கோரி போராட்டத்திற்கு புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது – இபிஎஸ் கண்டனம்

“திமுக கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி, அதிமுக வைத்தால் மதவாத கட்சியா?” – இபிஎஸ் கேள்வி

திமுக கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா? என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “திமுக கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி, அதிமுக வைத்தால் மதவாத கட்சியா?” – இபிஎஸ் கேள்வி

கோவையில் இபிஎஸ் ரோடு ஷோ – மக்கள் உற்சாக வரவேற்பு

இபிஎஸ் ரோடு ஷோவில் பங்கேற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

View More கோவையில் இபிஎஸ் ரோடு ஷோ – மக்கள் உற்சாக வரவேற்பு

தவெக-வை கூட்டணிக்கு அழைப்பீர்களா? – இபிஎஸ் பதில்

கூட்டணியில் இணைய தவெக கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்ற
கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

View More தவெக-வை கூட்டணிக்கு அழைப்பீர்களா? – இபிஎஸ் பதில்

எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு “இசட் ப்ளஸ்” பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

View More எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!