மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் இன்று பதவியேற்பு!

அதிமுகவின் இன்பத்துரை மற்றும் தனபால் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டனர்.

View More மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் இன்று பதவியேற்பு!

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்!

ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில்,  தேர்தலுக்கான பணிகளில்…

View More மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்!

முதன்முறையாக மாநிலங்களவை எம்பியாகிறார் சோனியா காந்தி! ராஜஸ்தானில் இருந்து போட்டி என அறிவிப்பு!

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட நிலையில், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் சோனியா காந்தி. நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில்,  தேர்தலுக்கான பணிகளில்…

View More முதன்முறையாக மாநிலங்களவை எம்பியாகிறார் சோனியா காந்தி! ராஜஸ்தானில் இருந்து போட்டி என அறிவிப்பு!

“மனமார்ந்த நன்றி…” – மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நெகிழ்ச்சி

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளித்த பாஜக தலைமைக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  மக்களவை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில்,  தேர்தலுக்கான பணிகளில் பல்வேறு…

View More “மனமார்ந்த நன்றி…” – மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நெகிழ்ச்சி

மாநிலங்களவை தேர்தலிலும் ’ரிசார்ட்’ அரசியல் ஆட்டம்

மாநிலங்களவை தேர்தலில் அந்த 6வது இடம் யாருக்கு என்கிற கேள்விதான் தற்போது மகாராஷ்டிரா அரசியலில் கொளுத்திப்போடப்பட்ட நெருப்புத்துண்டு. ஆட்சி மாற்றங்களின்போதே ஆட்டம்போடும் ரிசார்ட் அரசியல் மாநிலங்களவை தேர்தலிலும் அங்கு எட்டிப்பார்த்துள்ளது. அடுத்த 3 மாதங்களில்…

View More மாநிலங்களவை தேர்தலிலும் ’ரிசார்ட்’ அரசியல் ஆட்டம்

மாநிலங்களவை தேர்தல்: அதிமுகவுக்கு பாமக ஆதரவு – ஜி.கே.மணி அறிவிப்பு

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் ஜி.கே. மணி கூறுகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், மருத்துவர் ராமதாஸை அ.தி.மு.க. மாவட்ட…

View More மாநிலங்களவை தேர்தல்: அதிமுகவுக்கு பாமக ஆதரவு – ஜி.கே.மணி அறிவிப்பு