அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை முடக்க நிதியமைச்சர் தங்கம் தென்னரசு துணை போவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
View More “அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை முடக்க தங்கம் தென்னரசு துணை போகிறார்” – எடப்பாடி பழனிச்சாமி!AIADMK
“ஒரே மேடையில் அதிமுக, பாஜக, தேமுதிக” …. “ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதற்கு ஒரு அடித்தளம்” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
ஒரே மேடையில் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சியினர் வந்திருந்தது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி அமையும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
View More “ஒரே மேடையில் அதிமுக, பாஜக, தேமுதிக” …. “ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதற்கு ஒரு அடித்தளம்” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!“பாஜக உடன் இணைந்த அதிமுகவிற்கு பாதிப்பு தான்” – சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி!
பாஜக உடன் இணைந்த அதிமுகவிற்கு பாதிப்பு தான் என்று சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
View More “பாஜக உடன் இணைந்த அதிமுகவிற்கு பாதிப்பு தான்” – சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி!எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.
View More எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!போலீஸ் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் – அதிமுக எம்எல்ஏ உட்பட 110 பேர் கைது!
அரக்கோணத்தில் போலீஸ் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற அதிமுக எம்எல்ஏ உட்பட 110 பேரை போலீசார் கைது செய்தனர்.
View More போலீஸ் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் – அதிமுக எம்எல்ஏ உட்பட 110 பேர் கைது!“அதிமுகவைப் பற்றி விஜய் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது” – ராஜேந்திர பாலாஜி பேட்டி!
ஒன்றரை வயதுள்ள தொட்டில் குழந்தையாக இருக்கும் விஜய் அதிமுக கட்சியின் தலைமையைப் பற்றி பேசுவது கேளிக்குரியது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
View More “அதிமுகவைப் பற்றி விஜய் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது” – ராஜேந்திர பாலாஜி பேட்டி!“யாரோ ஒருவரின் தூண்டுதலால் அதிமுக குறித்து விஜய் விமர்சனம் செய்திருக்கிறார்” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!
யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் அதிமுக குறித்து விஜய் விமர்சனம் செய்து பேசியிருக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
View More “யாரோ ஒருவரின் தூண்டுதலால் அதிமுக குறித்து விஜய் விமர்சனம் செய்திருக்கிறார்” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!அதிமுக வழக்கு – எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை!
எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
View More அதிமுக வழக்கு – எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை!ஐ.பெரியசாமி சொத்துக்குவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது
View More ஐ.பெரியசாமி சொத்துக்குவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!“அதிமுக முதலில் திருநெல்வேலியில் ஜெயிக்கட்டும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!
கீழடி ஆய்வு தேவை இல்லை என நயினார் நாகேந்திரன் கூறுவது தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் அழிக்கும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக முதலில் திருநெல்வேலியில் ஜெயிக்கட்டும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!