அனைத்து நிதி மோசடி வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைப்பது நல்லதல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், நிதி மோசடி வழக்குகளை விசாரிக்க திறன் வாய்ந்த அமைப்பு ஒன்று பிரத்யேகமாக தேவை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.…
View More ‘அனைத்து நிதி மோசடி வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைப்பது நல்லதல்ல’ – உச்சநீதிமன்றம்மத்திய அரசு
புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் புகைப்படங்களை வெளியிட்ட மத்திய அரசு
டெல்லியில் அமைந்து வரும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் படங்கள் மற்றும் வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் 100 ஆண்டுகள் பழமையானது. எனவே மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ்…
View More புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் புகைப்படங்களை வெளியிட்ட மத்திய அரசு’காஷ்மீரிகள் பிச்சைக்காரர்கள் அல்ல’ – ஒமர் அப்துல்லா ஆவேசம்
தேர்தல் என்பது காஷ்மீர் மக்களின் உரிமை, அதற்காக மத்திய அரசிடம் அவர்கள் பிச்சை எடுக்கமாட்டார்கள் என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில்…
View More ’காஷ்மீரிகள் பிச்சைக்காரர்கள் அல்ல’ – ஒமர் அப்துல்லா ஆவேசம்சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறதா பீகார்?
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, பல்வேறு கட்சிகளாலும், அமைப்புகளாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் 500 கோடி ரூபாய் செலவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. எதற்காக இந்த கணக்கெடுப்பு,…
View More சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறதா பீகார்?ஜனவரி 31-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக நடைபெறும்…
View More ஜனவரி 31-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர்தற்காலிக சிகிச்சை மையங்களை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் உடனடியாக கடும் கட்டுப்பாடுகளை தாமதிக்காமல் அமல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தொடர்ந்து தினசரி தொற்று…
View More தற்காலிக சிகிச்சை மையங்களை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவை குறைக்க வேண்டிய அவசியமில்லை: மத்திய அரசு
முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் கனமழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடிக்கும்…
View More முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவை குறைக்க வேண்டிய அவசியமில்லை: மத்திய அரசுவிநாயகர் சதுர்த்தி தடைக்கு மத்திய அரசே காரணம்: சேகர்பாபு
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிக்கப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில்…
View More விநாயகர் சதுர்த்தி தடைக்கு மத்திய அரசே காரணம்: சேகர்பாபுமூக்கணாங்கயிறை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு.
மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து, சென்னை அயனாவரத்தை…
View More மூக்கணாங்கயிறை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு.கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றியது நாகரீகமற்ற செயல்: கே.எஸ்.அழகிரி
ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மத்திய அரசு மாற்றியது நாகரீகமற்ற செயல் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகப் பேட்டியளித்த அவர், ராஜீவ் காந்தி…
View More கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றியது நாகரீகமற்ற செயல்: கே.எஸ்.அழகிரி